எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Thursday, November 10, 2011

சாதாரணமா சமையல் முறையை எழுதினா யாருமே வந்து பார்க்கிறதில்லை. அதனால் இனிமேல் ரங்குவும் தங்குவும் சமைக்கப் போறாங்க. வந்து பாருங்க.

4 comments:

 1. என்ன இப்படிச் சொல்லிட்டீங்க.. சமையல் குறிப்பு பதிவுகள் ரொம்ப சுவாரசியமானவை. அட, நமக்குத் தான் வரவில்லை..யாருக்காவது சமையல் தெரிந்திருக்கிறதே என்ற நிறைவைக் கொடுக்குமே?!

  ReplyDelete
 2. வரவுக்கு நன்றி அப்பாதுரை. உங்க வீட்டிலே அப்போ சமையலே கிடையாதா? :P

  ReplyDelete
 3. vவந்துட்டோம் இல்லே !!

  சரி ரங்கு தங்குக்கு எப்போ இட்லி செய்ய சொல்லி தர போறாராம்?!

  பின் குறிப்பு :இதுக்கும் அப்பாவி தங்கமணிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை :))

  ReplyDelete
 4. ஹாஹா, இந்த ரங்கு இட்லியைக் குடிக்க மாட்டாரே; நாக்கு மகா நீஈஈஈஈஈஈஈஈஈளமாக்கும். தங்கு தான் இட்லி செய்யணும். :)))

  ReplyDelete