எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Thursday, December 5, 2013

தவலை (ஹிஹிஹி, தவளை இல்லை) தவலை! அடைனா என்னனு தெரியுமா??



அடை குறித்த இந்தக் கவிதையைத் திரு சிவசிவா என்னும் நண்பர் குழுமத்தில் பகிர்ந்திருந்தார்.  அதைப் பார்த்ததும் நமது பார்வதி வெண்கலப்பானை அடையை விட்டுட்டீங்களேனு கேட்டிருந்தாங்க.  உண்மையில் அதைத் தவலை அடைனு சொல்லுவாங்க.  வெண்கலப்பானையில் இல்லாமல், உருளியிலும் செய்யலாம். கொஞ்சம் சிரமப்படணுமோனு நினைச்சால் ஆமாம் :))) சிரமப்பட்டே ஆகணும் தான்.   என்றாலும் அந்தக் கால கட்டங்களில் பாரம்பரியமாக இருந்த இந்த உணவு நாளாவட்டத்தில் மறைந்து வருகிறது.  ஆகவே ஒரு நினைவூட்டலாகவும் இந்தப் பதிவு அமையட்டும்.   இனி பதிவுக்குப் போவோமா?


8 comments:

  1. Replies
    1. டிடி, கவிதையைப் படிக்கலையா? :)

      Delete
  2. இதோ நானும் பதிவுக்குத் தான் போகிறேன்!

    ReplyDelete
  3. தவலை அடை..... அம்மாவும் மனைவியும் அடிக்கடிச் செய்யும் ஒரு பலகாரம்! இதோ பார்க்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. அடிக்கடி?? ஆச்சரியம் தான்! :))))

      Delete
  4. கவிதை சூப்பராக உள்ளது...

    ReplyDelete
    Replies
    1. நல்ல மரபுக் கவிஞர் எழுதி இருப்பார் போலே! :))) யாருமே ரசிக்கலை, அதான் வருத்தம். :))) நீங்களாவது ரசிச்சீங்களே!

      Delete