எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Wednesday, August 14, 2013

புளி உப்புமா என்னும், பச்சைமாப் பொடி உப்புமா என்னும் குழம்புமாவு உப்புமா படம் பாருங்க.







செய்முறை முன்ன்ன்ன்ன்ன்னாடியே போட்டுட்டேன். போய்ப் பார்த்துக்குங்க.  இங்கே லிங்க் கொடுக்க முடியுதானு பார்க்கிறேன். குழம்புக்கெலாம் நான் மாவு கரைத்து ஊற்றுவதில்லை என்பதால் குழம்பு மாவு உப்புமானு சொல்ல வரதில்லை! :)))))


http://geetha-sambasivam.blogspot.in/2010/04/blog-post.html இங்கே போய்ப் பாருங்க.  இதை அரைச்சுச் செய்தால் இன்னும் தனி ருசி.  ஆனால் எண்ணெய்க் குடமே வேண்டும். கவனம் தேவை.  சூடாகச் சாப்பிடணும்.  ஆறினால் அவ்வளவு ருசி இல்லை. 


6 comments:

  1. //ஆறினால் சுவை இருக்காது..//

    ஆமாம்...ஆமாம்...

    ReplyDelete
    Replies
    1. haahaa,இந்தப் புளி உப்புமா இருக்கே, இதன் பின்னால் சுவையான கதைகள் இருக்கின்றன ஶ்ரீராம். :)))) இப்போ நினைச்சால் சிப்புச் சிப்பா வருது. :)))

      Delete
  2. எனக்கு பிடித்த உப்புமா.... :)

    ஆறினால் சுவை இருக்காது! உண்மை.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வெங்கட், இந்த்ச் சூடான உப்புமாவைச் சாப்பிடற நிகழ்ச்சி தான் எங்களுக்கு (எனக்கு, என் அண்ணா, தம்பி மூணு பேருக்கும்) சுவையான நிகழ்ச்சிகளை நினைவு கூர வைக்கும். :))))

      Delete
  3. அப்ப மாவுல குழம்பை கரைச்சு ஊத்திட்டு குழம்புமானு சொல்லிடுங்க.

    ReplyDelete
    Replies
    1. வாங்க அப்பாதுரை, ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கீங்க. குழம்பிலே மாவா, மாவிலே குழம்பு, இரண்டுமே சகிக்காது! வேணும்னா நீங்க எங்க வீட்டுக்கு வரச்சே சொல்லுங்க, ஸ்பெஷலாச் செய்து வைக்கிறேன். :P:P:P:P:P

      Delete