tag:blogger.com,1999:blog-5212093255206216188.post915568875746762250..comments2024-03-01T22:54:17.273-08:00Comments on சாப்பிடலாம் வாங்க: தோசையம்மா தோசை!geethasmbsvm6http://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-5212093255206216188.post-55609247884237283472013-12-22T03:43:37.690-08:002013-12-22T03:43:37.690-08:00செய்ங்க, செய்ங்க, போரடிச்சால் பின்னே என்ன செய்யறதா...செய்ங்க, செய்ங்க, போரடிச்சால் பின்னே என்ன செய்யறதாம்? :))))geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-69051622173315994212013-12-22T03:43:16.815-08:002013-12-22T03:43:16.815-08:00வாங்க ஆதி, வந்து பார்க்கிறேன். நன்றி.வாங்க ஆதி, வந்து பார்க்கிறேன். நன்றி.geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-70506217489680397892013-12-22T02:48:21.382-08:002013-12-22T02:48:21.382-08:00தக்காளி தோசையா .... ஓகே. முன்னர் செய்ததுண்டு.......தக்காளி தோசையா .... ஓகே. முன்னர் செய்ததுண்டு.... திரும்ப செய்துடலாம்! வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-34860587262409037302013-12-21T23:11:01.330-08:002013-12-21T23:11:01.330-08:00தக்காளி தோசை பிரமாதமாக இருக்கிறது...
நானும் இதை ச...தக்காளி தோசை பிரமாதமாக இருக்கிறது...

நானும் இதை செய்வதுண்டு... முன்பு எழுதியும் இருக்கேன்..

http://www.kovai2delhi.blogspot.in/2011/12/blog-post.htmlADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-13528726101813444942013-12-21T03:09:00.084-08:002013-12-21T03:09:00.084-08:00பண்ணிட்டு எப்படி வந்ததுனு சொல்லுங்க உஷா அன்பரசு. உ...பண்ணிட்டு எப்படி வந்ததுனு சொல்லுங்க உஷா அன்பரசு. உங்க கதை தினமலரில் பரிசு பெற்றதுக்கு வாழ்த்துகள்.geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-37072134956892159092013-12-20T23:33:27.076-08:002013-12-20T23:33:27.076-08:00தோசைன்னவுடனே வந்துட்டேன்... ஏன்னா என் பொண்ணுக்கு த...தோசைன்னவுடனே வந்துட்டேன்... ஏன்னா என் பொண்ணுக்கு தோசை... தோசைன்னு மூணு வேளையும் போட்டால் கூட அதையே தின்பாள்.. ஸ்கூலுக்கும் அதையே கேட்பா. சரி.. சரி இந்த தக்காளி தோசையையும் ட்ரை பண்றேன்..........உஷா அன்பரசுhttps://www.blogger.com/profile/10690186797882425235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-23169398197469578592013-12-20T17:48:58.356-08:002013-12-20T17:48:58.356-08:00கொஞ்சம் ஊறினால் தான் தோசை நன்றாக வார்க்க வரும் பார...கொஞ்சம் ஊறினால் தான் தோசை நன்றாக வார்க்க வரும் பார்வதி. :)))) அடைக்குக் கூட நான் ஊற வைத்தே அரைப்பேன். :))) எண்ணெய் கொஞ்சமாகவும் செலவாகும். :)geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-61499649644843521662013-12-20T17:48:07.953-08:002013-12-20T17:48:07.953-08:00ஆமாம், ஶ்ரீராம், உடனே செலவு செய்துவிட வேண்டும். இ...ஆமாம், ஶ்ரீராம், உடனே செலவு செய்துவிட வேண்டும். இதோடு சின்ன வெங்காயத்தை உரித்து ஒன்றிரண்டாக அரைத்தும் தோசை வார்க்கலாம். :))))geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-84654279809586068292013-12-20T17:47:31.737-08:002013-12-20T17:47:31.737-08:00வாங்க டிடி, நன்றிக்கு நன்றி. :)வாங்க டிடி, நன்றிக்கு நன்றி. :)geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-77514333631893231962013-12-20T16:40:57.123-08:002013-12-20T16:40:57.123-08:00நீங்க எழுதற சமையல் குறிப்புகளோட ஸ்பெஷாலிட்டியே உடன...நீங்க எழுதற சமையல் குறிப்புகளோட ஸ்பெஷாலிட்டியே உடனே செஞ்சு பாக்கணுன்னு தோண்றது தான். நிச்சயம் ட்ரை பண்ணுவேன். பச்சரிசின்னாலும் மூன்று மணி நேரம் ஊற வைக்கணுமா அம்மா!!.. பார்வதி இராமச்சந்திரன்.https://www.blogger.com/profile/14332077883794084811noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-7900897182964684732013-12-20T08:10:38.874-08:002013-12-20T08:10:38.874-08:00TFTFஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-56595871771343312982013-12-20T08:10:19.733-08:002013-12-20T08:10:19.733-08:00கொஞ்சமாகத்தான் அரைக்கவேண்டும், இல்லையா? உடனே செலவு...கொஞ்சமாகத்தான் அரைக்கவேண்டும், இல்லையா? உடனே செலவு செய்து விட வேண்டும். வைத்திருக்க முடியாது இல்லை?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-42901502057469781392013-12-20T05:16:07.435-08:002013-12-20T05:16:07.435-08:00இதோ வந்துட்டேன் அம்மா... ஹிஹி...
செய்முறை குறிப்ப...இதோ வந்துட்டேன் அம்மா... ஹிஹி...

செய்முறை குறிப்பிற்கு நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-86140048326980153252013-12-20T05:12:01.549-08:002013-12-20T05:12:01.549-08:00பச்சரிசியிலும் செய்யலாம். புழுங்கலரிசி, பச்சரிசி ...பச்சரிசியிலும் செய்யலாம். புழுங்கலரிசி, பச்சரிசி சமமாய்க் கலந்தும் செய்யலாம். அரைத்த உடனே தோசை ஊற்றலாம். :)geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-35783642036556103312013-12-20T04:24:49.623-08:002013-12-20T04:24:49.623-08:00நீங்கள் சொல்வது பச்சரிசி தானே மேடம்.
புளிக்க வைக...நீங்கள் சொல்வது பச்சரிசி தானே மேடம்.
புளிக்க வைக்க வேண்டியதில்லையா? அரைத்த உடனேயே தோசை ஊற்றலாமா? RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.com