tag:blogger.com,1999:blog-5212093255206216188.post8800381029881635801..comments2024-03-01T22:54:17.273-08:00Comments on சாப்பிடலாம் வாங்க: அல்வாக் கொடுத்துட்டேன்.geethasmbsvm6http://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-5212093255206216188.post-31070714478642116812013-02-19T19:44:57.213-08:002013-02-19T19:44:57.213-08:00Enjoyed reading your posts! Happy to follow you! :...Enjoyed reading your posts! Happy to follow you! :) Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-70398336800554010872012-10-22T21:49:59.462-07:002012-10-22T21:49:59.462-07:00வாழ்த்துகள் மீனாக்ஷி. கோதுமையை ஊற வைக்கிறதை விடவும...வாழ்த்துகள் மீனாக்ஷி. கோதுமையை ஊற வைக்கிறதை விடவும் அமெரிக்காவில் தலியா(கோதுமை ரவை) கிடைக்கும். அதை ஊற வைச்சுப் பால் எடுத்துப் பண்ணலாம். சிராத்தம் அன்று செய்யப்படும் கோதுமை அல்வாவுக்கு கோதுமை ரவை தான் ஊற வைப்போம். சீக்கிரம் ஊறும் என்பதோடு அரைக்கவும் சிரமம் இருக்காது. ஒரே மாற்றம் அது வெல்லப் பாகில் கொட்டிக் கிளறுவது. நல்ல முத்தின பாகிலே பாலை விட்டுக் கிளறினாச் சீக்கிரம் சுருண்டு வரும். சிராத்த தின அவசரத்துக்கு இதான் சரியா வரும். :)))))geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-7888358397600096872012-10-22T19:37:05.961-07:002012-10-22T19:37:05.961-07:00நிச்சயம் முயன்று பார்க்கிறேன். ரொம்ப தேங்க்ஸ் ஷோ...நிச்சயம் முயன்று பார்க்கிறேன். ரொம்ப தேங்க்ஸ் ஷோபா.

நேத்திக்குதான் தோழி ஒருத்தி கோதுமையை ஊற வெச்சு மிக்ஸ்சிலையே அரைச்சு பால் எடுக்க முடியும்னு சொன்னா. பாக்கறேன். ஈசியான ஒரு அல்வா 'திருவையாறு ஆண்டவர் அல்வா' ரெசிபி கிடைச்சு, பண்ணி பாத்தா சூப்பரா இருந்துது. ஆனா என்ன இருந்தாலும் ஒரிஜினல் அல்வா டேஸ்ட் அடிச்சுக்க முடியாது. ஒரிஜினல் ஒரிஜினல் தான். அதனால நிச்சயமா உங்க ரெசிபில ஒழுங்கா வர வரைக்கும் அல்வா பண்ணி கூடிய சீக்கிரம் நானும் அல்வா ஸ்பெஷலிஸ்ட் ஆக போறேன். :))
Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-36149327475281862812012-10-22T08:34:01.128-07:002012-10-22T08:34:01.128-07:00அப்பாதுரை, அல்வா தொண்டையிலே வழுக்கிக் கொண்டு போகும...அப்பாதுரை, அல்வா தொண்டையிலே வழுக்கிக் கொண்டு போகுமே. சாப்பிடப் பொறுமை எல்லாம் வேண்டாம். :))))geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-53457427321631422562012-10-22T08:33:28.466-07:002012-10-22T08:33:28.466-07:00ஷோபா சொல்லி இருக்கும் முறை எனக்குத் தெரியாது. முய...ஷோபா சொல்லி இருக்கும் முறை எனக்குத் தெரியாது. முயன்று பாருங்கள் மீனாக்ஷி.geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-23281099156493983022012-10-21T22:19:05.748-07:002012-10-21T22:19:05.748-07:00கீதா ரெசிபி சூப்பர் !நானும் சர்க்கரை நிறைய போடுவேன...கீதா ரெசிபி சூப்பர் !நானும் சர்க்கரை நிறைய போடுவேன். மீனாக்ஷி , கோதுமை மாவை சப்பாத்திக்கு பிசைவது போல் பிசைந்து , பிசைந்த மாவை , மாவு ஒரு கப் என்றால் ஐந்து கப் தண்ணீரில் அப்படியே போட்டு ஒரு ஐந்தாறு மணி நேரம் ஊற வைக்கவும் , பிறகு அந்த மாவை நன்றாக கசக்கினால் , தவிடு அப்படியே கையில் வரும். ஒருமுறை வடிகட்டி , பிறகு நன்றாக தெளிந்தவுடன் அல்வா கிளறவும். Shobhahttps://www.blogger.com/profile/17404710369916836798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-61606494143108200112012-10-21T19:45:24.779-07:002012-10-21T19:45:24.779-07:00செய்யவும் பொறுமை வேண்டும், சாப்பிடவும்.செய்யவும் பொறுமை வேண்டும், சாப்பிடவும்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-34098397371719340892012-10-21T04:06:23.880-07:002012-10-21T04:06:23.880-07:00நன்றி ராஜராஜேஸ்வரி. உண்மையிலேயே அல்வா செய்யப் பொற...நன்றி ராஜராஜேஸ்வரி. உண்மையிலேயே அல்வா செய்யப் பொறுமை நிறைய இருக்கணும்.geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-56526907503875360052012-10-20T23:47:21.523-07:002012-10-20T23:47:21.523-07:00சிரமம பாராமல் செய்த
சிரத்தையான அல்வா பகிர்வுக்கு ...சிரமம பாராமல் செய்த
சிரத்தையான அல்வா பகிர்வுக்கு இனிய பாராட்டுக்கள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-56560897771053607882012-10-19T22:05:27.616-07:002012-10-19T22:05:27.616-07:00கோதுமை தவிடாக வரும் வரைக்கும் அரைத்துப் பால் எடுக்...கோதுமை தவிடாக வரும் வரைக்கும் அரைத்துப் பால் எடுக்கலாம். கடைசியில் கையால் பிழிந்தால் ஜலமாக வரும். அதான் கணக்கு. குறைந்தது மூன்று முறை போட்டு அரைத்தால் சரியாய் இருக்கும். கால் கிலோ கோதுமைக்கு அரைத்த பால் தெளிந்ததும் கெட்டிப் பால் 200( ஒரு தம்ளர்) இருக்கும்.geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-50309548300400095892012-10-19T09:11:19.555-07:002012-10-19T09:11:19.555-07:00//நானெல்லாம் உதவிக்கு ஆளே இல்லாததால் ஒரு கையால் வி...//நானெல்லாம் உதவிக்கு ஆளே இல்லாததால் ஒரு கையால் விட்டுக் கொண்டே மறு கையால் கிளறிப்பேன்//

ரொம்பக் கஷ்டம்! எனக்கு அல்வா வேண்டாம்! அரைத்துப் பால் எடுப்பது என்பதை இன்னும் கொஞ்சம் தெளிவாகச் சொல்லுங்கள். ரொம்ப நீர் விட்டு அரைத்துக் கொண்டே இருக்கணுமா? தேங்காய்ப் பாலுக்கே எனக்கு சந்தேகம் வரும்!! கால் கிலோ கோதுமைக்கு பால் என்பது எவ்வளவு இருக்க வேண்டும்?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-36466324245673078812012-10-19T06:55:42.139-07:002012-10-19T06:55:42.139-07:00மாவிலே பால் எடுப்பது கஷ்டம். ஆனால் நீர்க்கக் கரைக்...மாவிலே பால் எடுப்பது கஷ்டம். ஆனால் நீர்க்கக் கரைக்கவும். கரைத்துத் தெளிய வைக்கணும். தெளிய வைத்துக் கொண்டாலும் கொஞ்சம் கப்பி இருக்கத் தான் செய்யும், அரைக்கிற மாதிரி வராது. சர்க்கரைப் பாகு எல்லாம் அதே மாதிரி தான். பொதுவாகவே அல்வா, மைசூர்ப்பாகு இரண்டும் கொஞ்சம் வேலை வாங்கும். அல்வாவுக்குக் குறைந்தது இரண்டு மணி நேரமாவது செலவழிக்கணும். கை விடாமல் கிளற வேண்டும். முயற்சி செய்யுங்கள். வாழ்த்துகள். geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-23612660019512072832012-10-19T05:16:51.210-07:002012-10-19T05:16:51.210-07:00ரொம்ப ரொம்ப நன்றி! ரெசிபி படிச்சபோது எனக்கு கொஞ்ச...ரொம்ப ரொம்ப நன்றி! ரெசிபி படிச்சபோது எனக்கு கொஞ்சம் சிரமமாதான் இருக்கும் போல தோன்றது. இருந்தாலும் அல்வாதான் எனக்கு ரொம்ப பிடிச்ச ஸ்வீட். அதனால முதல்ல ரொம்ப கொஞ்சமா கிளறி பாக்கறேன். இங்க சம்பா கோதுமை கிடைக்குமான்னு தெரியல. கிடைச்சாலும் கையில அரைக்க வழி இல்லை. அதனால கோதுமை மாவுல ட்ரை பண்றேன். மாவுல எப்படி பால் எடுக்கணும், இல்லன்னா அதை எந்த விதத்துல சக்கரை பாகுல கலக்கனும்னு கொஞ்சம் சொல்லுங்க. Anonymousnoreply@blogger.com