tag:blogger.com,1999:blog-5212093255206216188.post8383912780521222372..comments2024-03-01T22:54:17.273-08:00Comments on சாப்பிடலாம் வாங்க: இட்லிக்கு ஏற்ற காம்பினேஷன் கொத்சா, சாம்பாரா? ஒரு பட்டி மன்றம்geethasmbsvm6http://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-5212093255206216188.post-29055009531404913482018-09-30T00:59:49.778-07:002018-09-30T00:59:49.778-07:00சில காய்களை நறுக்கிய பின்னரும் அலம்பறாப்போல் இருக்...சில காய்களை நறுக்கிய பின்னரும் அலம்பறாப்போல் இருக்கும். உதாரணமாகக் கத்திரிக்காய், வாழைக்காய், சேனைக்கிழங்கு போன்றவை நறுக்கிய பின்னரும் தண்ணீரிலேயே தான் போட்டு வைப்பாங்க. இதுக்காகவே நான் சமைக்கும் முன்னரே நறுக்குவேன். முன் கூட்டி நறுக்கி வைப்பதில்லை. தண்ணீரில் போட்டு வைப்பதைத் தடுக்கவே அவ்வாறு செய்வேன். அப்படியும் சில காய்களை அலம்பறாப்போல் இருக்கும். என் நாத்தனார் எல்லாம் வெங்காயத்தைக் கூடப் பொடியாக நறுக்கிட்டு அலசு அலசுனு அலசி வைப்பாங்க! :)geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-48443860812630612052018-09-29T07:24:07.506-07:002018-09-29T07:24:07.506-07:00//நறுக்கிய காய்களை நன்கு அலம்பிக் கொண்டு// - இது த...//நறுக்கிய காய்களை நன்கு அலம்பிக் கொண்டு// - இது தவறு. முதலில் காயை அலம்பிவிட்டு திருத்தணும். அப்புறம் அலம்பினால் சத்து போயிடும். ஹாஹாஹா. எப்படி தவறு என் கண்ணில் மாட்டுது பாத்ட்ஈங்களா?நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-52297726740968862952012-07-16T00:34:21.017-07:002012-07-16T00:34:21.017-07:00ஹிஹிஹி, எனக்கு ஸ்கூல் பஸ்ஸுக்குக் கொடுக்கும் காசில...ஹிஹிஹி, எனக்கு ஸ்கூல் பஸ்ஸுக்குக் கொடுக்கும் காசில் கிடைக்கும். கடைசியில் அப்பாவுக்குத் தெரிஞ்சு போய்ப் பாஸ் எடுத்துட்டார். :))))))))இப்போவும் கத்தரிக்காய் சுட்டுத் துவையல், கொத்சு செய்வதுண்டு. கரி அடுப்பு, (குமுட்டி) வைச்சிருக்கேனாக்கும். :)geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-42374948239128071482012-07-12T09:11:50.332-07:002012-07-12T09:11:50.332-07:00இதில் நீங்கள் சொல்லியுள்ள சுட்ட கத்தரிக்காய் கொத்ச...இதில் நீங்கள் சொல்லியுள்ள சுட்ட கத்தரிக்காய் கொத்சுதான் என் அம்மா அந்தக் காலத்தில் செய்து தந்து ருசித்தது. வெண் பொங்கலுக்கு தொட்டுக் கொள்ள உற்ற தோழன்! கறி அடுப்பில் சுட்டு எடுக்கும் நீளக் கத்தரிக்காயை தோலுரித்து துவையலும் செய்வதுண்டு. கரியடுப்புக் காலம் பொற்காலம். கரி வாங்குவதில்தான் பெரும்பாலும் எனக்குக் கமிஷன் கிடைக்கும்!!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com