tag:blogger.com,1999:blog-5212093255206216188.post757216377426422759..comments2024-03-01T22:54:17.273-08:00Comments on சாப்பிடலாம் வாங்க: ஆரஞ்சுப் பழத்திலே என்னெல்லாம் பண்ணலாம்? geethasmbsvm6http://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-5212093255206216188.post-88952798374330039842013-07-27T03:22:35.312-07:002013-07-27T03:22:35.312-07:00ஆஹா, அநன்யா அக்கா, அடுத்தடுத்து வருகை தந்திருக்காங...ஆஹா, அநன்யா அக்கா, அடுத்தடுத்து வருகை தந்திருக்காங்க. ரங்க்ஸோட சமையல் அவ்வளவு சூப்பரா?? ஜமாயுங்க! :))))geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-79700600392548687132013-07-27T03:21:36.978-07:002013-07-27T03:21:36.978-07:00மான்ட்ரின் ஆரஞ்சுத் தோல் பச்சடிதான் இன்னிக்கு! :))...மான்ட்ரின் ஆரஞ்சுத் தோல் பச்சடிதான் இன்னிக்கு! :))))geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-60332524479693635272013-04-21T23:31:47.313-07:002013-04-21T23:31:47.313-07:00சாத்துக்குடி தோல் ரொம்பவே கசக்கும். அதே மாதிரி man...சாத்துக்குடி தோல் ரொம்பவே கசக்கும். அதே மாதிரி mandrin oranges முயன்று பார்த்தேன். ஒரிஜினல் டேஸ்ட் வரலை. கமலா ஆரஞ்சு தான் பெஸ்டு!Ananya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-60795185368504394842013-04-21T23:29:52.781-07:002013-04-21T23:29:52.781-07:00அப்பாஜி, ஒரு வாட்டி நீங்க இதைப்பண்ணி சாப்பிடுங்களே...அப்பாஜி, ஒரு வாட்டி நீங்க இதைப்பண்ணி சாப்பிடுங்களேன் - it has the citrus tinge! quite tangy and delicious.. தச்சுமம்முவுக்கு பெஸ்ட் காம்பினேஷனாக்கும்! கசப்பெல்லாம் போயே போயிடும்.. அதா உப்பு புளி காரம் + கடைசியில் வெல்லம் போடுறோமே.. it will be yummy, try it!Ananya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-24601670017902052702013-04-21T23:24:02.444-07:002013-04-21T23:24:02.444-07:00துகையல் சூப்பரோ சூப்பர் ரெஸிப்பி.. பச்செடி நம்மாத்...துகையல் சூப்பரோ சூப்பர் ரெஸிப்பி.. பச்செடி நம்மாத்துலேயும் பண்றது. நாக்குல வெச்சா.. அப்பா... சூப்பர் ருசி.. நம்மாத்துல கா.மிளகாய் போடமாட்டோம். ஒன்லி பச்சை மிளகாய்.இதையும் ட்ரை பண்ணிட வேண்டியது தான்.. ஜூரம் வரும் சமயத்தில் துகையல் படு தூக்கலா இருக்குமே! லவ் இட்!கமலா சீஸனுக்கு வெயிட்டிங்! :)நன்றி மாத்தா! இதுக்கு தான் சொல்றது ஜெய் ஜெய் மாத்தா ஜெய் ஸ்ரீ மாத்தா!Ananya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-22149623837478703642013-04-05T20:48:55.575-07:002013-04-05T20:48:55.575-07:00வாங்க அமைதி, நாரத்தை புளிப்பச்சடி போல் ஆரஞ்சுப் பழ...வாங்க அமைதி, நாரத்தை புளிப்பச்சடி போல் ஆரஞ்சுப் பழச் சுளைகளைப் போட்டும் பண்ணலாம். தோலிலும் பண்ணலாம். சாத்துக்குடித் தோலில் எந்தச் சுவையும் இருக்காது. ஆகவே அதிலே செய்து பார்க்கலை. :))))geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-12676018957533016482013-04-05T20:47:56.342-07:002013-04-05T20:47:56.342-07:00ஆரஞ்சுத் தோலில் கசப்பு இருக்குமா அப்பாதுரை? கொஞ்ச...ஆரஞ்சுத் தோலில் கசப்பு இருக்குமா அப்பாதுரை? கொஞ்சம் புளிப்புக் கலந்த சுவைதான் எனக்குத் தெரியும். :)))) அப்படியே கசப்பு இருந்தாலும் உடலுக்கு நன்மையே தரும்.geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-29220858361977654352013-04-05T13:04:41.725-07:002013-04-05T13:04:41.725-07:00வித்தியாசமா இருக்கு கீத்தாம்மா. புளிப்பச்சடி நாங்க...வித்தியாசமா இருக்கு கீத்தாம்மா. புளிப்பச்சடி நாங்களும் நாரத்தையில் செய்வோம். இங்கே நாரத்தை ஏது? ஆகவே அதே பக்குவத்தில் பாகற்காயில் செஞ்சுட்டு வந்தேன். உங்க குறிப்பு படிச்சப்புறம் ஆரஞ்சுத்தோலிலும் அதே ருசியுடன் செய்யலாம் போலிருக்கு.<br /><br />சாத்துக்குடித்தோலிலும் நல்லா வரும்ன்னு தோணுது.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-62859865799874145042013-04-05T07:46:57.835-07:002013-04-05T07:46:57.835-07:00ஆரஞ்சு தோலின் கசப்பு போகுமோ? இல்லை பாகற்காய் போல க...ஆரஞ்சு தோலின் கசப்பு போகுமோ? இல்லை பாகற்காய் போல கொஞ்சம் இருந்துகிட்டே இருக்குமோ?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-54031315759212405362013-04-05T04:05:40.692-07:002013-04-05T04:05:40.692-07:00ஆரஞ்சிலே சாதம் பண்ணலாம் வல்லி, கொட்டை நீக்கிச் சுள...ஆரஞ்சிலே சாதம் பண்ணலாம் வல்லி, கொட்டை நீக்கிச் சுளைகளை எடுத்துக்கொண்டு, வெங்காயம் வதக்கி, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து, கூடவே ஆப்பிள் பழம், மாதுளை முத்துக்களையும் சேர்த்து, பாதாம், முந்திரியால் அலங்கரித்தால் காஷ்மீரி புலவ் தயார். விரிவாகப் பின்னர் எழுதறேன். நல்ல பாஸ்மதி அரிசி வேண்டும் அதுக்கு.geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-14953865223987276222013-04-05T02:41:10.234-07:002013-04-05T02:41:10.234-07:00ரொம்ப நல்ல ஐடியா. இதுவ்ரை ஜாம் மட்டுமே ஆரஞ்ச்னு நி...ரொம்ப நல்ல ஐடியா. இதுவ்ரை ஜாம் மட்டுமே ஆரஞ்ச்னு நினைச்சிருந்தேன். அப்போ ஆரஞ்சு சாதமும் பண்ணலாம் போல இருக்கே.! வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-37391492227511716382013-04-04T18:07:07.303-07:002013-04-04T18:07:07.303-07:00ஸ்ரீராம், முயற்சி செய்யுங்க, பாஸை ஐஸ் வைச்சுப் பார...ஸ்ரீராம், முயற்சி செய்யுங்க, பாஸை ஐஸ் வைச்சுப் பாருங்க. :))))geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-13701937350323082412013-04-04T18:06:40.574-07:002013-04-04T18:06:40.574-07:00வாங்க டிடி, பித்தவாந்தி, வயிற்றுப் பிரட்டலுக்கு ரொ...வாங்க டிடி, பித்தவாந்தி, வயிற்றுப் பிரட்டலுக்கு ரொம்பவே நல்லது. முயன்று பாருங்க. :))))geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-38736867137930952922013-04-04T07:42:52.413-07:002013-04-04T07:42:52.413-07:00ஹிஹி.... படிச்சு வச்சுகிட்டேன்!ஹிஹி.... படிச்சு வச்சுகிட்டேன்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-88082048289887728422013-04-04T05:19:46.034-07:002013-04-04T05:19:46.034-07:00ஆரஞ்சுத் தோலில் துவையலும் பச்சடியுமா...! வாழ்க எதி...ஆரஞ்சுத் தோலில் துவையலும் பச்சடியுமா...! வாழ்க எதிர் வீடு...<br /><br />செய்து பார்த்திடுவோம்... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com