tag:blogger.com,1999:blog-5212093255206216188.post6756748106052965674..comments2024-03-01T22:54:17.273-08:00Comments on சாப்பிடலாம் வாங்க: கருவடாக் குழம்பும், அரைக்கீரை மசியலும் சாப்பிட்டிருக்கீங்களா?geethasmbsvm6http://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-5212093255206216188.post-39526272465427875102019-05-31T11:16:11.007-07:002019-05-31T11:16:11.007-07:00லிங்க் பிடிச்சி வந்து சேர்ந்தேன் :)தாங்க்ஸ்க்கா இ...லிங்க் பிடிச்சி வந்து சேர்ந்தேன் :)தாங்க்ஸ்க்கா இதை 10 நாள் முன்னாடி பார்த்திருக்கணும் ஒரு 6 நாளுக்கு தொடர் வெயில் அடிச்சது சரி புக் மார்க்கிக்கறேன் வெயில் நிலவரம் பார்த்து செய்வேன் .
ரெசிப்பி செய்முறை பார்த்தபின்னே தெரியுது நான் முந்தி ஒருமுறை கடையில் வாங்கின வடாமை அப்படியே பொரிக்கும்போதே புளி சேர்த்து குழம்பி கலக்கி வச்சிருக்கிறேன் .
பொரிச்சி கடைசியில் கொதிவரும்போது சேர்த்திருந்தா ருசி தனியா தெரிஞ்சிருக்கும் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-66505361451783922632013-06-01T18:25:47.176-07:002013-06-01T18:25:47.176-07:00வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள். ஆன்மிகம், சாப்...வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள். ஆன்மிகம், சாப்பாடு இரண்டிலும் கலக்குகிறீர்களே!
நானும் ஸ்ரீராம் மாதிரியே கருவாட்டுக் குழம்பு என்று படித்துவிட்டேன். மன்னிக்கவும்.

இரண்டுமே சாப்பிட்டிருக்கிறேன். பண்ணியும் இருக்கிறேன்.
எங்கள் பாட்டியின் நினைவுதான் வந்தது. ஸ்ரீரங்கம் போனால் இதெல்லாம் தாராளமாகக் கிடைக்கும்.

நல்வாழ்த்துகள்!
இலைவடாத்திற்குப் போகிறேன்.....
Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-90637040921717937872013-05-31T02:20:51.041-07:002013-05-31T02:20:51.041-07:00வாங்க சீனா சார், முதல்வரவுக்கும், வாழ்த்துக்கும் ம...வாங்க சீனா சார், முதல்வரவுக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி. :)))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-14667368125480332482013-05-29T19:18:35.675-07:002013-05-29T19:18:35.675-07:00அன்பின் கீதாம்மா - கருவடாம் செய்முறை நன்று - வலைச்...அன்பின் கீதாம்மா - கருவடாம் செய்முறை நன்று - வலைச்சரம் மூலமாக வந்தேன் - நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-66790651678763165732013-04-12T04:24:09.949-07:002013-04-12T04:24:09.949-07:00ஆமாம், இன்னிக்குக் கீரை மசியலில் மோர் மிளகாய் மட்ட...ஆமாம், இன்னிக்குக் கீரை மசியலில் மோர் மிளகாய் மட்டும் போட்டேன். :)))geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-87232472739604872672013-04-04T01:07:30.342-07:002013-04-04T01:07:30.342-07:00கீரை மசியலில் கருவடாம் பிரமாதமாக இருக்குமே... கீரை மசியலில் கருவடாம் பிரமாதமாக இருக்குமே... ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-21928454766633045062013-03-26T20:11:23.582-07:002013-03-26T20:11:23.582-07:00Kavitha, grrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr...Kavitha, grrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrgeethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-48474081013261675202013-03-26T10:58:02.987-07:002013-03-26T10:58:02.987-07:00ஹி.. ஹீ .... நானும் கருவாட்டு குழம்பு னு தான் படிச...ஹி.. ஹீ .... நானும் கருவாட்டு குழம்பு னு தான் படிச்சேன்.

My heart skipped a beat then. LOL.Anonymoushttps://www.blogger.com/profile/13431178580881806037noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-26353552694670721452013-03-24T22:10:14.404-07:002013-03-24T22:10:14.404-07:00ஸ்ரீராம், க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...ஸ்ரீராம், க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :))))))
செய்து சாப்பிட்டுப் பார்த்துட்டுச் சொல்லுங்க. :)geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-63165174815256309412013-03-24T07:03:25.445-07:002013-03-24T07:03:25.445-07:00 ஒரு செகண்ட் கருவாட்டுக்குழம்புன்னு படிச்சுட்டேன்!... ஒரு செகண்ட் கருவாட்டுக்குழம்புன்னு படிச்சுட்டேன்!

குழம்புக் கருவடாம் யாராவது கொடுத்தால் குழம்பில் போட்டு மகிழ்ந்திருக்கிறோம்! இனி நாங்களே செய்யலாம்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-53764458426579798022013-03-24T05:49:20.004-07:002013-03-24T05:49:20.004-07:00வாங்க டிடி, உளுத்தம்பருப்பு முக்கியமாத் தேவை. செய்...வாங்க டிடி, உளுத்தம்பருப்பு முக்கியமாத் தேவை. செய்து பார்த்துட்டுச் சொல்லுங்க. :))))geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-59664975740752355252013-03-24T05:48:50.804-07:002013-03-24T05:48:50.804-07:00@அப்பாதுரை,
ஹாஹா, வத்தலும் போட்டிருக்கேன், அவரை, ...@அப்பாதுரை,

ஹாஹா, வத்தலும் போட்டிருக்கேன், அவரை, வெண்டைக்காய் வத்தல். :)))))geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-38124049062867943602013-03-24T05:25:14.997-07:002013-03-24T05:25:14.997-07:00வெயில்ல போகாதீங்கன்னு சொன்னா கேட்டாங்களா... இப்பட...வெயில்ல போகாதீங்கன்னு சொன்னா கேட்டாங்களா... இப்படி வடாமா புழியறாங்களே.. அடுத்தாப்புல வத்தல்னு ஆரம்பிச்சா நான் என்ன செய்வேன்..
அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-83393185210803652572013-03-24T04:10:35.063-07:002013-03-24T04:10:35.063-07:00அரைக்கீரை மசியல் அடிக்கடி உண்டு... அது என்னமோ மற்ற...அரைக்கீரை மசியல் அடிக்கடி உண்டு... அது என்னமோ மற்ற கீரையை விட, அரைக்கீரை எப்படி செய்தாலும் சுவையாகத்தான் இருக்கு...

ஜவ்வரிசி வடாம் செய்து தீர்ந்து போச்சி... (நாங்கள் மற்றும் சாப்பிட்டு அல்ல) நன்றி...!

வீட்டில் இருக்கிற பருப்பை எல்லாம் போட்டு செய்ய சொல்கிறேன்... எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com