tag:blogger.com,1999:blog-5212093255206216188.post6528399415705142418..comments2024-03-01T22:54:17.273-08:00Comments on சாப்பிடலாம் வாங்க: முள்ளாய்க் குத்தாத தேன்குழல்! :))geethasmbsvm6http://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-5212093255206216188.post-51920792186461257222012-11-13T09:37:48.837-08:002012-11-13T09:37:48.837-08:00இங்க கிடைக்கற அரிசிமாவு ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு....இங்க கிடைக்கற அரிசிமாவு ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு. நான் எல்லா பட்சணமும் இதுலதான் பண்றேன். ரொம்ப நல்லா வரது. Especially கொழக்கட்டை பிரமாதமா வரது. அப்படியே தண்ணி விட்டு பஜ்ஜி மாவு பதத்துல கலந்து நேரா கொழக்கட்டை மாவு கிளரிடலாம். அஞ்சு நிமிஷ வேலைதான். இந்த மாதிரி மாவு இந்தியால கிடைக்கறதா தெரியல. வரும்போது பாக்கணும்.

நான் முள்ளு தேன்குழல் நீங்க எழுதி இருக்கா மாதிரி கடலை மாவு, பயத்தமாவு சேர்த்துதான் எப்பவுமே பண்ணுவேன். அரிசி மாவோட, கடலை மாவும், பொட்டுக்கடலை மாவும் சேர்த்து, உப்பு, பெருங்காயம், வெண்ணெய், காரப்பொடி போட்டு ரிப்பன் பண்ணுவேன். இது கரகரன்னு ரொம்ப நன்னா இருக்கும்.
நல்ல கணிசம் வரும்.

பரவாயில்லை இந்த ரெசிபி எல்லாம் நிறைய உங்களோடது மாதிரிதான் நானும் பண்றேன். இதுக்காக எனக்கு நானே ஒரு 'பேஷ்' சொல்லிக்கறேன். :))
Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-37755264992788524702012-11-13T06:48:45.813-08:002012-11-13T06:48:45.813-08:00நெய்யையும் சூடு பண்ணி விட்டிருந்தால் இன்னும் கரகரக...நெய்யையும் சூடு பண்ணி விட்டிருந்தால் இன்னும் கரகரகரகர! :)))))geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-20441129079266490172012-11-13T06:12:29.976-08:002012-11-13T06:12:29.976-08:00முள்ளு முறுக்கு எங்க பாஸ் இப்படித்தான் - 2வது முறை...முள்ளு முறுக்கு எங்க பாஸ் இப்படித்தான் - 2வது முறையில் - செய்தார்கள். என்ன, ஊற வைக்கவில்லை, வெண்ணெய் சேர்க்கவில்லை! அவசரத்துக்கு நெய் சேர்த்தார்கள்! பரவாயில்லை!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com