tag:blogger.com,1999:blog-5212093255206216188.post5781424956622385988..comments2024-03-01T22:54:17.273-08:00Comments on சாப்பிடலாம் வாங்க: உணவே மருந்து-- மிளகு குழம்பும், மிளகு, ஜீரகம் ரசமும்!geethasmbsvm6http://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-5212093255206216188.post-18366375341976954512016-02-16T03:17:40.474-08:002016-02-16T03:17:40.474-08:00நன்றி ரேவதி!நன்றி ரேவதி!geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-3967941994959757282016-02-16T03:17:26.170-08:002016-02-16T03:17:26.170-08:00எங்க வீட்டிலும் அடிக்கடி உண்டு.எங்க வீட்டிலும் அடிக்கடி உண்டு.geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-76387615950495806302016-02-16T03:17:04.994-08:002016-02-16T03:17:04.994-08:00பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து மிளகு குழம்பு செய...பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து மிளகு குழம்பு செய்து பிரசவம் ஆன பெண்களுக்குப் பத்தியம் போடுவது உண்டு. ஆனால் இந்தக் குழம்பை மறு நாள் வரை வைத்திருக்க முடியாது. அன்றே செலவு செய்யணும்.geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-91233973679141690822016-02-16T03:16:13.994-08:002016-02-16T03:16:13.994-08:00புளியில் உள்ள அமிலத் தன்மையைக் குறைக்கத் தணலில் சு...புளியில் உள்ள அமிலத் தன்மையைக் குறைக்கத் தணலில் சுடுவார்கள். அதிலும் பிரசவம் ஆன பெண்களின் பத்தியச் சமையலுக்கு நிச்சயமாகச் சுட்ட புளிதான்! geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-27312501506539306572016-02-03T07:37:09.962-08:002016-02-03T07:37:09.962-08:00 கண் நிறையப் படைத்து உள்ளம் நிறையக் குடி... கண் நிறையப் படைத்து உள்ளம் நிறையக் குடித்துவிட்டேன்,. நன்றி கீதாமா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-58387905289086561002016-02-03T06:34:26.258-08:002016-02-03T06:34:26.258-08:00மிளகுக் குழம்பு எனக்கு மிகவும் பிடித்தது....
மிளகுக் குழம்பு எனக்கு மிகவும் பிடித்தது.... <br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-87266859899269499162016-02-03T03:34:34.717-08:002016-02-03T03:34:34.717-08:00மிளகு குழம்பில் பூண்டு சேர்த்தும் செய்வார்கள். எங...மிளகு குழம்பில் பூண்டு சேர்த்தும் செய்வார்கள். எங்கள் வீட்டில் சேர்த்தும், சேர்க்காமலும் இரண்டு முறையாகவும் செய்வோம். என் அம்மா பூண்டு சேர்ப்பதை கடைசி நேரத்தில் வைத்துக் கொண்டு, பூண்டு சாப்பிடாதவர்களுக்கு எடுத்து வைத்து விட்டுஅப்புறம் சேர்ப்பார்கள். <br /><br />ரசத்துக்கு புளியை எதற்கு சுட்டுக் கொள்ளவேண்டும்? என்ன பலன் அதனால்?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com