tag:blogger.com,1999:blog-5212093255206216188.post5424724402649233948..comments2024-03-01T22:54:17.273-08:00Comments on சாப்பிடலாம் வாங்க: காலி ஃப்ளவர் பஜ்ஜி அல்லது பக்கோடா!geethasmbsvm6http://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-5212093255206216188.post-69971530977980146682012-08-26T09:31:21.523-07:002012-08-26T09:31:21.523-07:00மின்தமிழ், என்ன அது?
பின்னூட்டதுல photo எப்படி சே...மின்தமிழ், என்ன அது?

பின்னூட்டதுல photo எப்படி சேர்க்கறதுனு தெரியலே. எனக்கும் தோணிச்சு.. போட்டோ நல்லா இருந்திருக்கும். தங்கக் கலர்லே நல்லா வந்திருந்தது காபஜ்ஜி.

"i would not have touched it if you told me it was cauliflower, dad" - ஆனால் பண்ணினதெல்லாம் காலியாயிடுச்சு. ஒவ்வொரு பூவா கிள்ளி எடுத்து நறுக்கி.. கொஞ்சம் சிரமமான வேலை, but it was fun. மறுபடி தேங்க்ஸ்.

சாதத்தில் சிறந்தது மோர்சாதம் - இது என் கருத்து. இதையே வேறே விதமா சொல்வாங்க கூடப் பொறந்தவங்க.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-91976919421555999582012-08-26T07:23:29.993-07:002012-08-26T07:23:29.993-07:00ரசனைக்கு நன்றி அப்பாதுரை& ஸ்ரீராம்.ரசனைக்கு நன்றி அப்பாதுரை& ஸ்ரீராம்.geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-50049696123516077642012-08-26T07:23:09.605-07:002012-08-26T07:23:09.605-07:00அப்பாதுரை, வாங்க, ஒரு படமும் இணைச்சிருக்கலாமோ? :))...அப்பாதுரை, வாங்க, ஒரு படமும் இணைச்சிருக்கலாமோ? :))))

எனக்கும் இந்த பஜ்ஜி, போண்டா, வடை எல்லாம் ரசம் சாதத்தோட ரொம்பப் பிடிக்கும். மோர் சாதத்துக்கும் பிடிக்கும் தான். ஆனால் நம்ம ஃபேவரிட் ரசம் தான். :))) அதுவும் உளுந்து வடையை ஜீரக ரசத்தில் போட்டு ஊற வைச்சு ரச வடையாச் சாப்பிட்டால்! ஆஹா! ஓஹோ, பேஷ், பேஷ் தான்! :)))))geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-66225410198643675502012-08-26T07:21:29.405-07:002012-08-26T07:21:29.405-07:00அட?? காலிஃப்ளவருக்கு ரசிகர் கூட்டம்னு நினைச்சு வந்...அட?? காலிஃப்ளவருக்கு ரசிகர் கூட்டம்னு நினைச்சு வந்தால் அப்பாதுரையும் ஸ்ரீராமும் மட்டும் தான். :))))))) ஹிஹிஹி, ஏமாந்துட்டேன்.

வாங்க ஸ்ரீராம், கொஞ்ச நாட்களா மின் தமிழில் சமையல் பத்தின பேச்சு! அதான்.

புளிச்சட்னி, பச்சைச் சட்னி ஏற்கெனவே எழுதிட்டேன்னு நினைக்கிறேன். அதனால் என்ன, உங்களுக்காகத் திரும்பத் தரேன். ஓகேயா! காலிஃப்ளவர் சென்னையில் கிடைக்குமே! :))))geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-62215965927037317532012-08-25T20:15:12.177-07:002012-08-25T20:15:12.177-07:00பிரமாதமாக இருந்தது. மோர் சாதம்-காலிபிளவர் பஜ்ஜி சா...பிரமாதமாக இருந்தது. மோர் சாதம்-காலிபிளவர் பஜ்ஜி சாப்பிட்டக் கையோடு பின்னூட்டம்.
ரெசிபிக்கு ரொம்ப நன்றி.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-62898765761042928302012-08-25T07:24:43.518-07:002012-08-25T07:24:43.518-07:00ஏன்னு கேக்காதீங்க.. சின்ன வயசுலந்தே இந்த பஜ்ஜி, போ...ஏன்னு கேக்காதீங்க.. சின்ன வயசுலந்தே இந்த பஜ்ஜி, போண்டா (குணுக்கு?) எல்லாம் அப்படியே வச்சிருந்து மோர் சாதத்துக்கு சேர்த்து சாப்பிடறது தான் எனக்கு பிடிக்கும். வீட்ல திட்டுவாங்க.. ("ஆறிபோய் ஏண்டா இப்படி வேஸ்ட் பண்றே?")அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-79867467221352426742012-08-25T07:23:16.695-07:002012-08-25T07:23:16.695-07:00வீட்ல காலிபிளவர் இருக்கு. ட்ரை பண்ணலாமா யோசிக்கிற...வீட்ல காலிபிளவர் இருக்கு. ட்ரை பண்ணலாமா யோசிக்கிறேன்.
குளிர்ந்த நீரில் கழுவியெடுப்பது - உபயோகமான டிப். நன்றி.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-43289995804817849022012-08-25T06:45:38.838-07:002012-08-25T06:45:38.838-07:00என்ன எல்லா இடத்துலயும் சமையல் குறிப்புகள்? தொடர்ந்...என்ன எல்லா இடத்துலயும் சமையல் குறிப்புகள்? தொடர்ந்த மூன்றாவது குறிப்பு! சாஸ், புளிச் சட்னி, பச்சைச் சட்னி விவரமும் லேசாச் சொல்லியிருக்கலாமே... கா.பிளவர் கிடைச்சதுமே செய்துடுவோம்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com