tag:blogger.com,1999:blog-5212093255206216188.post4328361657641388761..comments2024-03-01T22:54:17.273-08:00Comments on சாப்பிடலாம் வாங்க: பாரம்பரியச் சமையல்! தேங்காய்ப் பால்! பால் கொழுக்கட்டை!geethasmbsvm6http://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-5212093255206216188.post-73033593981790583872020-05-24T21:43:15.282-07:002020-05-24T21:43:15.282-07:00பால் பாயாசம்,பால் கொழுக்கட்டை தித்திக்கிறது. பால் பாயாசம்,பால் கொழுக்கட்டை தித்திக்கிறது. மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-33358455944230292692020-05-23T02:00:10.463-07:002020-05-23T02:00:10.463-07:00கீசா மேடம்... அப்போ துபாயில் வேலை பார்த்துக்கொண்டி...கீசா மேடம்... அப்போ துபாயில் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். நிச்சயதார்த்தம், மேரேஜ் ரெஜிஸ்ட்ரேஷனுக்கு சென்னை வந்தேன் (ரெஜிஸ்ட்ரார் அலுவலகத்திலும் மறந்தும் அவ கையை பிடிச்சிடாதீங்க. கல்யாணத்தின் போது நான்தான் அவ கையைப் பிடித்து உங்கள்ட கொடுக்கணும். அது வரைல பட்டுடாதீங்க - மாமனார்). அப்புறம் மூணு மாதம் கழித்து திருமணத்துக்கு வந்தேன். மனைவியை அழைத்துச் சென்றேன். அப்புறம் பெண் பிறந்து ஒரு மாதம் கழித்துதான் சென்னை வந்தேன். அதுனால எதுக்கும் அவங்க அழைக்க முடியாது, நானும் சென்றுருக்க முடியாது ஹா ஹா. அவங்களோட தீபாவளிக்கு இருந்ததே பல வருடங்கள் கழித்துத்தான்நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-62441687491965129672020-05-22T23:51:35.648-07:002020-05-22T23:51:35.648-07:00நன்றி ஸ்ரீராம், இதோடு நான்கு முறை சொல்லி இருக்கீங்...நன்றி ஸ்ரீராம், இதோடு நான்கு முறை சொல்லி இருக்கீங்கனு நினைக்கிறேன். இங்கே, வாட்சப், தனியாக, எ.பி.என :)))) இன்னும் ஒருதரம் சொல்லிட்டா ஐம்பெரும் விழாவுக்குப் பொருத்தமா இருக்கும். :)))geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-81649029026498871422020-05-22T23:50:42.119-07:002020-05-22T23:50:42.119-07:00செய்து சாப்பிடுங்க ஸ்ரீராம். தேங்காய்ப் பால் பெரும...செய்து சாப்பிடுங்க ஸ்ரீராம். தேங்காய்ப் பால் பெரும்பாலோருக்குத் தெரிவதில்லை.geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-29470814122763813702020-05-22T23:50:13.519-07:002020-05-22T23:50:13.519-07:00ஆமாம், முகநூலில் நானும் பார்த்தேன். நன்றி வெங்கட்ஆமாம், முகநூலில் நானும் பார்த்தேன். நன்றி வெங்கட்geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-83251872069338946332020-05-22T23:49:45.034-07:002020-05-22T23:49:45.034-07:00நம்ம வீட்டிலும் போணிஆவது தான். இப்போத் தான் கையைக்...நம்ம வீட்டிலும் போணிஆவது தான். இப்போத் தான் கையைக் கட்டிப் போட்டிருக்கிறது! :(geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-37298044330661669452020-05-22T23:49:10.024-07:002020-05-22T23:49:10.024-07:00நெல்லைத் தமிழரே, கெட்டியாக வருவதற்குத் தான் அரிசிய...நெல்லைத் தமிழரே, கெட்டியாக வருவதற்குத் தான் அரிசியையும் தேங்காயோடு சேர்த்து அரைக்கிறோம். கெட்டியாகவே இருக்கும். அது சரி, உங்களுக்குக் கல்யாணம் ஆகித் தலை ஆடிக்குத் தேங்காய்ப் பால் கொடுக்கலையா? என்ன போங்க! இத்தனைக்கும் அவங்க கும்பகோணம். அங்கே தலை ஆடிக்கு அழைப்பது ரொம்பவே முக்கியம் பெறும்! :)))))geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-19310405945421835832020-05-22T23:47:46.674-07:002020-05-22T23:47:46.674-07:00தி/கீதா சொல்வது போல் செட்டி நாட்டில் பால் கொழுக்கட...தி/கீதா சொல்வது போல் செட்டி நாட்டில் பால் கொழுக்கட்டை பாலில் சர்க்கரை சேர்த்தே பெரும்பாலும் செய்கின்றார்கள்,geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-63099580871498741862020-05-22T23:46:36.050-07:002020-05-22T23:46:36.050-07:00வாங்க நெல்லை. இதுவும் தேங்காய்ப் பாலும் ஒரே மாதிரி...வாங்க நெல்லை. இதுவும் தேங்காய்ப் பாலும் ஒரே மாதிரிச் செய்வதால் பால் கொழுக்கட்டையையும் இங்கேயே பகிர்ந்தேன். சர்க்கரை போட்டுத் தான் சென்னை ஓட்டல்களில் பால் கொழுக்கட்டை கொடுக்கிறார்கள். geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-55252372311967190372020-05-22T18:52:19.761-07:002020-05-22T18:52:19.761-07:00இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் கீதா அக்கா. நமஸ்காரங...இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் கீதா அக்கா. நமஸ்காரங்கள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-73804969616687765262020-05-22T18:51:45.276-07:002020-05-22T18:51:45.276-07:00ஆர்வத்தைத் தூண்டுகிறீர்கள். பால் கொழுக்கட்டை, தே...ஆர்வத்தைத் தூண்டுகிறீர்கள். பால் கொழுக்கட்டை, தேங்காய்ப்பால் பாயசம்... ஸ்... ஆ....!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-38712230571471570062020-05-22T18:26:42.454-07:002020-05-22T18:26:42.454-07:00தேங்காய் பால்/பால் கொழுக்கட்டை செய்முறை சிறப்பு. ...தேங்காய் பால்/பால் கொழுக்கட்டை செய்முறை சிறப்பு. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. சமீபத்தில் கூட வீட்டில் செய்தார்கள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-81391151199366693402020-05-22T08:00:42.566-07:002020-05-22T08:00:42.566-07:00நெல்லை சீனியிலும் செய்யலாம். அதே பாலில் (தேங்காய்ப...நெல்லை சீனியிலும் செய்யலாம். அதே பாலில் (தேங்காய்ப்பால் இல்லை) வெல்லம் போட்டும் செய்யலாம். செட்டிநாட்டு பால் கொழுக்கட்டைனு சீனி பாலில் செய்ததுதான் தராங்க. நானும் வீட்டில் செய்ததுண்டு. பாலில் வெல்லம் போட்டு அல்லது சீனி போட்டு. அதுக்கு பாலைக் கொஞ்சம் நன்றாகக் குறுக்கிக் கொண்டு சேர்த்துவிட்ட்டால் சுவை இருக்கும். வெல்லம் சேர்த்தாலும் சரி சீனி சேர்த்தாலும் சரி பாலைக் குறுக்கிச் சேர்ப்பது. சிலர் மில்க்மெய்டும் சேர்க்கறாங்க அவசரமா செய்ய.

அக்கா சொல்லிருப்பது போல அரிசி தேங்காய் அரைத்தும் கொழுக்கட்டை செய்து பால் விட்டுச் செய்வதில் சேர்த்தால் அந்த டேஸ்டும் நன்றாக இருக்கிறது.

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-47524122767959213662020-05-22T07:57:04.547-07:002020-05-22T07:57:04.547-07:00கீதாக்கா நல்ல பாயாசவகைகள். நம் வீட்டில் இதெல்லாமே ...கீதாக்கா நல்ல பாயாசவகைகள். நம் வீட்டில் இதெல்லாமே நல்லா போணியாகும். முன்பெல்லாம் அடிக்கடி செய்வதுண்டு...இதே தான்..

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-43778525071005086862020-05-22T07:53:53.285-07:002020-05-22T07:53:53.285-07:00யெஸ்ஸ்ஸ் ..இதேதான் எங்கவீட்டிலும் செய்தாங்க ..ஆனா ...யெஸ்ஸ்ஸ் ..இதேதான் எங்கவீட்டிலும் செய்தாங்க ..ஆனா குழந்தை தலையில் மேலே குடை விரிச்சி அதில் கொட்டுவாங்க :)கிகிகி :) அப்போ 50 பைஸாலாம் நானும் பொறுக்கி எடுத்தேன் :) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-73510821984966584312020-05-22T06:54:41.815-07:002020-05-22T06:54:41.815-07:00தேங்காய் பால் பாயசமும் நன்றாக இருக்கிறது (படிக்கும...தேங்காய் பால் பாயசமும் நன்றாக இருக்கிறது (படிக்கும்போதே எப்படி இருக்கும்னு தெரிகிறது). ஆனால் ஜலமாக இருக்கும் போலிருக்கிறது. பாயசம் என்றால் கையில் எடுத்துச் சாப்பிடும்படி அரிசி/கடலைப்பருப்புடன் இருக்கவேண்டாமோ?நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-22210137740781600342020-05-22T06:53:45.008-07:002020-05-22T06:53:45.008-07:00பாயசத்துலேர்ந்து கொழுக்கட்டைக்குத் தாவி விட்டீர்கள...பாயசத்துலேர்ந்து கொழுக்கட்டைக்குத் தாவி விட்டீர்களே...

எனக்குத் தெரிந்து பால் கொழுக்கட்டை, வெல்லத்தில்தான் செய்வார்கள். ஜீனியில் அவ்வளவு நன்றாக இருக்கும்னு தோன்றவில்லை.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-7805181209103566312020-05-22T03:31:05.663-07:002020-05-22T03:31:05.663-07:00வாங்க ஏஞ்சல்,முதல் வருகைக்கு (இந்தப் பதிவுக்கு) நன...வாங்க ஏஞ்சல்,முதல் வருகைக்கு (இந்தப் பதிவுக்கு) நன்றி. நாங்களும் குழந்தைகள் குப்புறக் கவிழ்ந்தால், நீந்தவோ தவழவோ ஆரம்பித்தால், பல் முளைத்தால் என்று ஒவ்வொன்றுக்கும் கொழுக்கட்டை உண்டு. ஆனால் அரிசி தேங்காய் அரைச்சுத் தண்ணீரில் வெல்லம் சேர்த்துக் கொதிக்கவிட்டுக் கொண்டு அதில் அரைச்ச மாவைப் போட்டுக் கிளறிக் கொழுக்கட்டையைச் சின்னச் சின்னதாகப்பண்ணி இட்லித் தட்டில் ஆவியில் வேக வைத்து எடுத்து விநியோகம் செய்வோம். ஒன்பது மாதம் அல்லது ஒரு வயதுக்கப்புறமோ அல்லது குழந்தை பிறந்தவுடன் தைமாத வெள்ளிக்கிழமை, ரதசப்தமி, கணு போன்ற நாட்களில் நிறைநாழி வைத்து அதில் கொழுக்கட்டைகள், கரும்புத்துண்டங்கள், சின்னச் சின்ன அப்பங்கள் அதோடு காசு எல்லாம் போட்டுக் குழந்தையை இன்னோர் கொஞ்சம் பெரிய 4,5 வயதுக்குட்பட்ட குழந்தை மடியில் உட்கார்த்தி அதன் தலையில் மெதுவாகக் கொட்டுவோம். அக்கம்பக்கம் அனைவரையும் அழைப்போம். கொழுக்கட்டைகள், அப்பங்கள், கரும்புத்துண்டங்களைச் சின்னக் குழந்தைகள் பொறுக்குவாங்க. பெரியவங்க கீழே விழும் காசுகளைப் பொறுக்கிப்பாங்க. அப்புறமா அனைவருக்கும் வெற்றிலை, பாக்கோடு கொழுக்கட்டை, சுண்டல், அப்பம் எல்லாம் ஓலைப்பெட்டியில் வைத்துக் கொடுப்போம். எங்க வீட்டில் அப்பா எங்க பையருக்குப் பண்ணினார். எங்க பெண்ணுக்கு அப்போ ஐந்து வயது என்பதால் அவள் மடியில் உட்கார்த்தி வைத்தோம்.geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-63694506492771452962020-05-22T03:25:11.222-07:002020-05-22T03:25:11.222-07:00கீதாக்கா இந்த பால் கொழுக்கட்டையை எங்க வீட்டில் குழ...கீதாக்கா இந்த பால் கொழுக்கட்டையை எங்க வீட்டில் குழந்தைகளுக்கு பல் முளைக்கும்போது செய்வோம் .அம்மா என் மகளுக்கு செய்ய சொன்னாங்க :) இப்படித்தான் செய்வோம் ஒன்லி வித் தேங்காய்ப்பால் ..ஒரேயொரு பிரிஞ்சி இலை இருக்கும் .எங்க வீட்டு குழந்தைகள் எல்லாருக்கும் செய்தோம் ஊரில் :) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.com