tag:blogger.com,1999:blog-5212093255206216188.post2927111881911248485..comments2024-03-01T22:54:17.273-08:00Comments on சாப்பிடலாம் வாங்க: கடுகு, பாவக்காய்க் குழம்பு.geethasmbsvm6http://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-5212093255206216188.post-24707560000542346012012-10-16T21:07:03.380-07:002012-10-16T21:07:03.380-07:00அருமையான குறிப்பு.அருமையான குறிப்பு.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-88533274964345661712012-10-15T03:00:42.898-07:002012-10-15T03:00:42.898-07:00என்னோட விருப்பம் மோர் சாதத்துக்கே. என்னோட விருப்பம் மோர் சாதத்துக்கே. geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-27990406647357229202012-10-15T03:00:22.733-07:002012-10-15T03:00:22.733-07:00வாங்க ஸ்ரீராம், சாதத்தோடு பிசைந்தும் சாப்பிடலாம். ...வாங்க ஸ்ரீராம், சாதத்தோடு பிசைந்தும் சாப்பிடலாம். மோர் சாதத்துக்கும் நல்லாவே இருக்கும். geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-73282454517461495652012-10-15T02:59:53.686-07:002012-10-15T02:59:53.686-07:00வாங்க மீனாக்ஷி, ரசனைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன...வாங்க மீனாக்ஷி, ரசனைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி. :)))) அல்வா சீக்கிரமே கொடுக்கணும். :)))geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-58194604415822481992012-10-15T02:21:24.900-07:002012-10-15T02:21:24.900-07:00கேள்விப்பட்டதில்லை. சாப்பிட்டதில்லை. ஒருமுறை முயற்...கேள்விப்பட்டதில்லை. சாப்பிட்டதில்லை. ஒருமுறை முயற்சி செய்துடுவோம்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-76945745763138928952012-10-14T13:41:59.696-07:002012-10-14T13:41:59.696-07:00ம்ம்ம்.. படிக்கும்போதே சாப்பிடணும் போல இருக்கு. க...ம்ம்ம்.. படிக்கும்போதே சாப்பிடணும் போல இருக்கு. கடைகளில வாங்கற ஊறுகாய் எனக்கு அவ்வளவு விருப்பம் இல்லை. எப்பவாவது தீரதுன்னாதான் போட்டுப்பேன். இந்த மாதிரி பண்ணி வெச்சுண்டா நன்னாதான் இருக்கும். எனக்கு எதுவும் லேசுல வணங்காது. :)) ஆனா உங்க ரெசிபி எல்லாம் என்னை பண்ணு பண்ணுன்னு சொல்றதே! பண்ணிட வேண்டியதுதான். :))) <br /><br />இப்பதான் இந்த சாப்பிடலாம் வாங்க பதிவுல நீங்க எழுதினது எல்லாம் ஆரம்பத்துலேந்து படிக்க ஆரம்பிச்சு இருக்கேன். எனக்கு வேணும்கறது எல்லாத்தையும் ஒரு நோட் புக்ல குறிச்சுண்டு வரேன். ரொம்ப நன்றி உங்களுக்கு.<br />புளிக்காய்ச்சல் ஓரளவு நல்லா வந்துது. இன்னொருமுறை பண்ணினா perfect-a வந்துரும். மைசூர் பாக் இன்னும் ட்ரை பண்ணல. அடுத்து பண்ண போறது பாவக்காய் ஊறுகாயும், மைசூர் பாக்கும்தான். பண்ணினதும் எப்படி வந்துதுன்னு சொல்றேன்.<br />உங்க அடை ரெசிபி சூப்பர். இதுக்கு உங்களுக்கு எத்தனை முறை வேணும்னாலும் நன்றி சொல்லலாம். :)Anonymousnoreply@blogger.com