tag:blogger.com,1999:blog-5212093255206216188.post2875968945895445907..comments2024-03-01T22:54:17.273-08:00Comments on சாப்பிடலாம் வாங்க: உணவே மருந்து!--தக்காளி--தொடர்ச்சி!geethasmbsvm6http://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-5212093255206216188.post-51433215633887243532019-07-23T08:29:17.626-07:002019-07-23T08:29:17.626-07:00உங்கள் மாமியார் வீட்டில் தக்காளி பயன்படுத்த மாட்டா...உங்கள் மாமியார் வீட்டில் தக்காளி பயன்படுத்த மாட்டார்கள் என்றால்,
அந்த இடத்தில் புளிப்பிற்கு என்ன உபயோகம் செய்து இருப்பார்கள் என்று கூற முடியுமா. இது நம் பாரம்பரியத்தை அறிந்து கொள்ள எனக்கு உபயோகமாக இருக்கும்.Aruna gopihttps://www.blogger.com/profile/12217958688996568180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-12948378236050685402016-03-25T05:50:05.798-07:002016-03-25T05:50:05.798-07:00உங்கள் மாமியார் நாட்களில் கூட தக்காளியைப் பற்றி அற...உங்கள் மாமியார் நாட்களில் கூட தக்காளியைப் பற்றி அறியாமல் இருந்திருக்கிறார்கள் என்றால் ஆச்சர்யமாக இருக்கிறது!

எனக்கு இரண்டு முறை கல் பிரச்னை வந்தபிறகு, மருத்துவர் அறிவுரையின்படி நாங்கள் பெங்களூர்த் தக்காளிதான் உபயோகிக்கிறோம்.

தக்காளி தொக்கு அடிக்கடி செய்வோம். இதோ இப்போது தக்காளி, வெங்காயம் சேர்த்து ஸூப் செய்யப் போகிறோம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-3455884774079117282016-03-18T02:50:26.007-07:002016-03-18T02:50:26.007-07:00நன்றி வெங்கட்!நன்றி வெங்கட்!geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-18933997261570510212016-03-18T02:50:09.110-07:002016-03-18T02:50:09.110-07:00ஜூஸோ, ஜாமோ எங்க வீட்டில் யாருக்கும் பிடிக்காது என்...ஜூஸோ, ஜாமோ எங்க வீட்டில் யாருக்கும் பிடிக்காது என்பதால் கவலை இல்லை சு.தா.geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-18073317625045214482016-03-12T03:45:31.466-08:002016-03-12T03:45:31.466-08:00தக்காளி ஜாம் - பார்க்க நல்லா இருக்கு!தக்காளி ஜாம் - பார்க்க நல்லா இருக்கு!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-3712895761727420952016-03-12T02:23:37.102-08:002016-03-12T02:23:37.102-08:00//சிறுநீரகக் கல் இருப்பவர்கள் தக்காளியை உண்ணும்போத...//சிறுநீரகக் கல் இருப்பவர்கள் தக்காளியை உண்ணும்போது விதைகளைச் சுத்தமாக அகற்றிவிட்டு உண்பது நல்லது.//
கால்சியம் பாஸ்பெட் மிகவும் அதிகம் இருக்கிறது. 50 வயசு க்கு மேற்பட்டவர்கள் ஜாக்கிரதை. பச்சைத் தக்காளி ஜூஸ் என்று சொல்லிவிட்டு , ஜாம் ஜாம் என்று குடித்து விட்டு பின் அவஸ்தை வேண்டாம்.
சிறுநீரக கல் தொந்தரவு இல்லாவிடினும் ஏற்படுத்தும் அபாயம் இருக்கிறது.

அம்பது அறுபது ஆயிடுத்துன்னா வாயைக் கட்டுப்படுத்துவது நல்லது.

ரொம்ப ஆசையா இருந்தா விரல் நுனிலே ஜாமை தொட்டு நாக்கில் தடவி ருசித்துப் பார்க்கலாம். தப்பில்லை.

சுப்பு தாத்தா.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.com