tag:blogger.com,1999:blog-5212093255206216188.post8960736852464949900..comments2024-03-01T22:54:17.273-08:00Comments on சாப்பிடலாம் வாங்க: உணவே மருந்து 2 சுண்டைக்காய்!geethasmbsvm6http://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-5212093255206216188.post-32758100753474112812015-11-30T19:56:21.661-08:002015-11-30T19:56:21.661-08:00வாங்க வல்லி, இங்கேயும் சுண்டைக்காய் நிறையக் கிடைக்...வாங்க வல்லி, இங்கேயும் சுண்டைக்காய் நிறையக் கிடைக்குது! எல்லா வகைச் சுண்டைக்காய்களும் கிடைக்கும்.geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-63874147201239689292015-11-30T19:55:52.128-08:002015-11-30T19:55:52.128-08:00வாங்க வெங்கட், நன்றி.வாங்க வெங்கட், நன்றி.geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-89479534614110894142015-11-30T19:55:38.455-08:002015-11-30T19:55:38.455-08:00இங்கே எல்லாச் சுண்டைக்காயும் கிடைக்கும். வாங்கி நி...இங்கே எல்லாச் சுண்டைக்காயும் கிடைக்கும். வாங்கி நிறைய வற்றல் போட்டு உறவினர்களுக்கெல்லாம் கொடுக்கிறேன். மோரில் ஊறிக் கொண்டிருக்கும் சுண்டைக்காயை எண்ணெயில் பொரித்துக் குழம்பு சாதம், ரசம் சாதத்துக்குத் தொட்டுக்க நிறையவே போட்டுப்பேன். இங்கே நம்ம ரங்க்ஸுக்கும் முன்னால் எல்லாம் சுண்டைக்காய்னாலே பிடிக்காது. இப்போது என்னோடு சேர்ந்தோ என்னமோ சாப்பிட ஆரம்பிச்சிருக்கார். என் மன்னி இப்போவும் பாகற்காய் சாப்பிட மாட்டாங்க என்பதோடு குழந்தைங்களுக்கும் பழக்கலை. கசக்கும், என்ன? வேணுமா என்றே குழந்தைங்களிடம் கேட்பாங்க! :) அப்புறம் எந்தக் குழந்தை சாப்பிடும்?geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-21385235091206618112015-11-30T19:53:31.163-08:002015-11-30T19:53:31.163-08:00வருகைக்கும் கருத்துக்கும் நன்றி டிடி. அங்காயப் பொட...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி டிடி. அங்காயப் பொடி செய்து சாப்பிட்டுப் பாருங்க.geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-15130149224720836722015-11-30T09:26:39.405-08:002015-11-30T09:26:39.405-08:00மிக நன்றி கீதா. படத்திலாவது பச்சை சுண்டைக்காயைப் ...மிக நன்றி கீதா. படத்திலாவது பச்சை சுண்டைக்காயைப் பார்த்துக் கொள்கிறேன்.
மதுரையில் தான் சுண்டைக்காய் நன்றாகக் கிடைக்கும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-33108671423000419532015-11-30T08:20:09.889-08:002015-11-30T08:20:09.889-08:00சுண்டைக்காயின் சிறப்பு பற்றி அறியத்தந்தமைக்கு நன்ற...சுண்டைக்காயின் சிறப்பு பற்றி அறியத்தந்தமைக்கு நன்றி. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-21968282122955924962015-11-30T05:19:44.414-08:002015-11-30T05:19:44.414-08:00மலைச் சுண்டைக்காய் மதுரையில் இருக்கும்வரை தாராளமாய...மலைச் சுண்டைக்காய் மதுரையில் இருக்கும்வரை தாராளமாய்க் கிடைத்தது. எனவே இதை மதுரைச் சுண்டைக்காய் என்று அழைத்தே பழகி விட்டது. அதன் கசப்பால் பலரும் வேண்டாம் வேண்டாம் என்றாலும், எனக்கு பாகற்காய்கே கசப்பும் பிடிக்கும். இந்தச் சுண்டைக்காயின் கசப்பும் பிடிக்கும். நான் தஞ்சாவூர்க் காரனாக்கும்! எனவே காஃபியும் கசப்பாகத்தான் சாப்பிடுவேன்!

மலைசுண்டைக்காயை மோரில் ஊற வைத்து ஊறிக் கொண்டிருக்கும்போதே எண்ணெயில் பொரித்துச் சாப்பிடுவது சுகமோ சுகம்! அந்த வாசனை எங்கள் வெட்டில் மற்றவர்களுக்கு அலர்ஜி! நிறைய பேர்களுக்கு மாகாளியின் வாசனை கூடப் பிடிப்பதில்லை!

எங்கள் வீட்டில் ஒரு பிரச்னை என்ன என்றால் இந்தப் பிடிக்கும் ஐட்டங்கள் விஷயத்தில் நான் மைனாரிட்டி ஆகி விடுவதால் எனது பெரும்பாலான விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ள நானே களத்தில் இறங்க வேண்டும்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-63717944854517492912015-11-30T03:00:15.552-08:002015-11-30T03:00:15.552-08:00அங்காயப் பொடி செய்முறைக்கு நன்றி அம்மா...அங்காயப் பொடி செய்முறைக்கு நன்றி அம்மா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com