tag:blogger.com,1999:blog-5212093255206216188.post6824419626553170669..comments2024-03-01T22:54:17.273-08:00Comments on சாப்பிடலாம் வாங்க: கண்டு பிடி, கண்டு பிடி!geethasmbsvm6http://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-5212093255206216188.post-9163375701660678512014-08-15T07:30:32.185-07:002014-08-15T07:30:32.185-07:00வார்த்தவுடன் எப்படி வந்தது என்றும் படம் போட்டிருக்...வார்த்தவுடன் எப்படி வந்தது என்றும் படம் போட்டிருக்கலாமே....
ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-60511816151075058802014-08-15T05:45:24.823-07:002014-08-15T05:45:24.823-07:00வாங்க ராஜம் அம்மா! லாங்க் கிரெயின் அரிசியிலே கூட ...வாங்க ராஜம் அம்மா! லாங்க் கிரெயின் அரிசியிலே கூட இட்லி வரலையா? காஞ்சி அடை சாப்பிட இதோ வரேன். கொஞ்சம் லேட்(ஒரு மாசம்) :)geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-30534119842221588912014-08-15T05:44:26.547-07:002014-08-15T05:44:26.547-07:00ஹாஹா, மாதேவி, வாழ்த்துகள்.ஹாஹா, மாதேவி, வாழ்த்துகள்.geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-69053663415127072962014-08-15T05:44:08.231-07:002014-08-15T05:44:08.231-07:00அட?? ஆமாம், வெங்கட்!அட?? ஆமாம், வெங்கட்!geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-56592932019251140092014-08-15T05:43:53.840-07:002014-08-15T05:43:53.840-07:00ஹாஹா! அப்பாதுரை, இது என்ன ப்ரொஃபைலிலே புதுசாப் படம...ஹாஹா! அப்பாதுரை, இது என்ன ப்ரொஃபைலிலே புதுசாப் படம்? :)geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-44527905453553072142014-08-15T05:43:22.048-07:002014-08-15T05:43:22.048-07:00இல்லை டிடி.இல்லை டிடி.geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-50215084187597214542014-07-14T18:23:20.879-07:002014-07-14T18:23:20.879-07:00யானும் அமேரிக்கக் குளிர் இடத்திலே ... எத்தனை எத்தன...யானும் அமேரிக்கக் குளிர் இடத்திலே ... எத்தனை எத்தனையோ வகைகளில் இட்லி செய்ய முயன்றிருக்கிறேன். சில முயற்சிகளை என் வலைத்தளத்தில் பதிந்திருக்கிறேன் (http://viruntu.blogspot.com). ஒன்றுமே முழு வெற்றியில்லை. அதென்ன மாயம் -- அரிசியிலோ, உழுந்திலோ, தண்ணீரிலோ, வெப்ப நிலையிலோ ... தமிழக இட்லி வெளிநாட்டில் வரவே வராது!

இந்தக் காஞ்சி இட்லியையும் நடித்துப் பார்த்திருக்கிறேன். ஹ்ம்ம் ஹும்ம் ... ஒன்றும் சரியில்லை. ஆனால் அடை சரியாக, அமர்க்களமாக வந்தது!!! :-)

இட்லி தமிழகத்தில் மட்டுமே! புலம் பெயர்ந்த இடங்களில் கண்ட கண்ட சேர்க்கை (ஈனோ, பேக்கிங் சோடா போன்றவை). வயிற்றில் உப்புசம் உண்டாக்கும். ஜாக்கிரதை.

'காஞ்சி அடை' தயார். சாப்பிடலாம் வாங்க!

இப்படிக்கு,
ராஜம்rasikaihttps://www.blogger.com/profile/07673040396630699804noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-79755975762213478242014-07-08T04:57:56.028-07:002014-07-08T04:57:56.028-07:00பிடித்துவிட்டோம். :))பிடித்துவிட்டோம். :))மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-40386596247273400222014-07-05T06:05:16.046-07:002014-07-05T06:05:16.046-07:00ஓ அடையா..... :)
ஓ அடையா..... :)
வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-35101231597449119562014-07-05T01:26:22.888-07:002014-07-05T01:26:22.888-07:00'விடாதே பிடி'னு சொல்வாங்க அந்த ஐட்டத்தை.'விடாதே பிடி'னு சொல்வாங்க அந்த ஐட்டத்தை.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-32816603344847493362014-07-04T20:05:17.190-07:002014-07-04T20:05:17.190-07:00+ கோதுமை மாவு..?+ கோதுமை மாவு..?திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-72011555605634750612014-07-04T18:16:08.538-07:002014-07-04T18:16:08.538-07:00படம் எடுத்து வைச்சிருக்கேன், மத்தியானமாப் போடணும்....படம் எடுத்து வைச்சிருக்கேன், மத்தியானமாப் போடணும். அடை வார்க்கிறச்சே பையர் ஃபோன் வந்ததாலே அதை எடுக்க மறந்து போச்ச்ச்ச்ச்ச்ச்! :)geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-50666994016587012722014-07-04T18:15:28.260-07:002014-07-04T18:15:28.260-07:00கிட்டத்தட்டக் கிட்டே வந்துட்டீங்க ராஜலக்ஷ்மி, அத்த...கிட்டத்தட்டக் கிட்டே வந்துட்டீங்க ராஜலக்ஷ்மி, அத்தனை மாவையும் எப்படி குணுக்காப் போடறது? அதனால் அடையாக வார்த்தேன். கொஞ்சம் பருப்புக்கள் சேர்த்து. :)))))geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-10317361629917558582014-07-04T18:14:46.886-07:002014-07-04T18:14:46.886-07:00ஹை, யோசிக்க வேண்டாமா? :)ஹை, யோசிக்க வேண்டாமா? :)geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-14533664521936944402014-07-04T09:41:10.183-07:002014-07-04T09:41:10.183-07:00குணுக்கு ...?குணுக்கு ...?RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-80051733781416477312014-07-04T07:37:41.527-07:002014-07-04T07:37:41.527-07:00நீங்களே சொல்லிடுங்க... நீங்களே சொல்லிடுங்க... ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com