tag:blogger.com,1999:blog-5212093255206216188.post6475233963936891785..comments2024-03-01T22:54:17.273-08:00Comments on சாப்பிடலாம் வாங்க: கத்தரிக்காய் ரசவாங்கியும், மற்றும் சில ரசவாங்கிகள் செய்முறையும்!geethasmbsvm6http://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-5212093255206216188.post-34975631775228917392014-08-23T01:22:54.130-07:002014-08-23T01:22:54.130-07:00கத்திரிக்காய் எனக்கும் பிடிக்காது. அதனால் மற்ற கூட...கத்திரிக்காய் எனக்கும் பிடிக்காது. அதனால் மற்ற கூட்டுகளை செய்து பார்க்கிறேன். ஒருமுறை ஏதோ பத்திரிக்கையில் பார்த்து பீர்க்கங்காயில் ரசவாங்கி செய்திருக்கிறேன். ஏறக்குறைய சாம்பார் போல் தான் இருந்தது.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-28973284078788349412014-08-01T20:21:20.465-07:002014-08-01T20:21:20.465-07:00நாலா நறுக்கினா எப்படி முழுசா இருக்கும். அங்கயே சுத...நாலா நறுக்கினா எப்படி முழுசா இருக்கும். அங்கயே சுத்தி சுத்தி வரேன்.. எனக்கு கத்தரிக்காய் பிடிக்கும் செஞ்சு பார்க்க நினைக்கிறேன்.<br /><br />என்ன வெங்கட்.. கத்தரிக்காய் பிடிக்காதா.. ஆ! அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-65780045950363484812014-07-27T18:17:21.099-07:002014-07-27T18:17:21.099-07:00கத்திரிக்காய் அவ்வளவாக பிடிக்காது.....:)))
அதனால்...கத்திரிக்காய் அவ்வளவாக பிடிக்காது.....:)))<br /><br />அதனால் தஞ்சாவூர் வகையில் சௌசௌ போட்டு செய்து பார்க்க உத்தேசம்! வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-82746289175765177062014-07-27T17:58:56.699-07:002014-07-27T17:58:56.699-07:00அம்மா காலத்தில் சாப்பிட்டது. சமீபத்தில் சாப்பிடவில...அம்மா காலத்தில் சாப்பிட்டது. சமீபத்தில் சாப்பிடவில்லை. குறித்து வைத்துக் கொண்டிருக்கிறேன். ம்ம்ம்ம்... பார்க்கலாம்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com