tag:blogger.com,1999:blog-5212093255206216188.post6465494015405260437..comments2024-03-01T22:54:17.273-08:00Comments on சாப்பிடலாம் வாங்க: வெள்ளையப்பம்னா தெரியுமா?geethasmbsvm6http://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-5212093255206216188.post-67519814310994905112021-08-30T07:26:00.006-07:002021-08-30T07:26:00.006-07:00என்னது இது? வெள்ளையப்பம்னா நான் வட்டமா, தட்டையா அத...என்னது இது? வெள்ளையப்பம்னா நான் வட்டமா, தட்டையா அதிரசம் மாதிரி இருக்கும்னு நினைத்தேன் (வெல்லம் இல்லை). ஆனால் நீங்க போண்டாவைக் காண்பித்து வெள்ளையப்பம் என்று சொல்றீங்களே.

இங்க குளிர், அப்போ அப்போ மழை... உங்க படம், ருசியைத் தூண்டுகிறது.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-25187090644744086942021-08-30T06:36:58.110-07:002021-08-30T06:36:58.110-07:00செட்டி நாட்டுப்பக்கம் செய்வது வெள்ளையாக இருக்கும்....செட்டி நாட்டுப்பக்கம் செய்வது வெள்ளையாக இருக்கும். அவர்கள் வெள்ளை பணியாரம் என்பார்கள்.
அப்போது அரைத்து அப்போதே செய்வார்கள் புளிக்க விடக்கூடாது. தோசை மாவு பதத்தில் அரைத்து கொள்வார்கள். உடனே செய்தால் எண்ணெய் குடிக்காது. அவர்கள் அதற்கு காரச்சட்னி அல்லது தக்காளிசட்னி அரைத்து சாப்பிடுவார்கள். செட்டி நாட்டு அம்மா வீட்டில் மாடியில் 7 வருடம் இருந்தேன் அப்போது கற்றுக் கொண்டது.

காராவடை செய்வது போல் செய்து இருக்கிறீர்கள். நீங்கள் செய்து இருக்கும் முறைக்கு தேங்காய் சட்னி மிகவும் நன்றாக இருக்கும். கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-23751951431733016102018-01-23T04:03:45.409-08:002018-01-23T04:03:45.409-08:00வாவ் .. சூப்பருங்கஜி.. அவசியம் செய்து பார்க்கிறே...வாவ் .. சூப்பருங்கஜி.. அவசியம் செய்து பார்க்கிறேன்.பவள சங்கரிhttps://www.blogger.com/profile/06668013837552136586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-86631781011804578672018-01-23T03:42:04.550-08:002018-01-23T03:42:04.550-08:00வாவ் .. சூப்பருங்கஜி! அவசியம் செய்து பார்க்கிறேன்...வாவ் .. சூப்பருங்கஜி! அவசியம் செய்து பார்க்கிறேன். பவள சங்கரிhttps://www.blogger.com/profile/06668013837552136586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-27413956345438170932013-08-07T01:52:32.387-07:002013-08-07T01:52:32.387-07:00டேஸ்டி வெள்ளையப்பம் கோவை2தில்லி. :)))வயித்தையும் ஒ...டேஸ்டி வெள்ளையப்பம் கோவை2தில்லி. :)))வயித்தையும் ஒண்ணும் பண்ணாது.geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-54916143313973880002013-08-06T23:51:24.293-07:002013-08-06T23:51:24.293-07:00வெள்ளையப்பம் இதுவரை செய்ததில்லை... செய்து பார்க்கி...வெள்ளையப்பம் இதுவரை செய்ததில்லை... செய்து பார்க்கிறேன்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-1984274931657259972013-07-30T06:08:38.669-07:002013-07-30T06:08:38.669-07:00நாராயணா ரெஸ்டாரன்ட்??? கேட்டதில்லை. கோபு ஐயங்கார்...நாராயணா ரெஸ்டாரன்ட்??? கேட்டதில்லை. கோபு ஐயங்கார் கடையிலும் பார்த்தது இல்லை. அநேகமாகக் கடைகளில் காரா வடை தான் பார்த்திருக்கேன். மங்களூர் போண்டோனு ஒண்ணு சென்னை ஹோட்டல்களில் தருவாங்க. அது மைதா மாவுக் கலப்பு. இது அதுவும் இல்லை. :)))))geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-31581691788226551342013-07-29T07:23:12.289-07:002013-07-29T07:23:12.289-07:00எப்பவோ செய்து பார்த்திருக்கிறோம்! மதுரையில் நாராயண...எப்பவோ செய்து பார்த்திருக்கிறோம்! மதுரையில் நாராயணா ரெஸ்டாரென்ட்டிலும் கோபு ஐயங்கார்க் சாப்பிட்டிருக்கிறேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-10777405068666903422013-07-29T00:43:45.050-07:002013-07-29T00:43:45.050-07:00வாங்க பார்வதிம்மா, நீங்களும் மதுரையா? ஆமாம், தீபா...வாங்க பார்வதிம்மா, நீங்களும் மதுரையா? ஆமாம், தீபாவளிக்கு மதுரையிலே வெள்ளையப்பம் இல்லாத வீடே இருக்காது. அன்னிக்குக் காலம்பரக் குளிச்சுட்டு இந்த வெள்ளையப்பத்தைச் சுடச் சுடத் தின்பதிலே என்ன சந்தோஷமா இருக்கும்! :)))))))மாவைத் தொடர்ந்து பத்து நிமிஷமாவது கரண்டியால் கிளறிக் கொடுங்கள். சப்பாத்தி மாவை எப்படிப் பத்து நிமிஷம் விடாமல் பிசைந்து கொடுக்கிறோமோ அப்படியே. உள்ளே லேயர் லேயராக வரும். :))))geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-59359194542653916662013-07-28T18:58:46.558-07:002013-07-28T18:58:46.558-07:00ஹை!!. கொஞ்சம் சாப்பிட்டாலே வெயிட் போட்டுடும் எனக்க...ஹை!!. கொஞ்சம் சாப்பிட்டாலே வெயிட் போட்டுடும் எனக்கு. ஆனாலும் எனக்கு இதுவும் ரொம்பப் பிடித்த பண்டம். தீபாவளியின் போது மதுரைப் பக்கம் கட்டாயம் செய்வோம். இப்ப தீபாவளிக்கு வழக்கமில்லைன்னாலும் அடுத்த நாளாவது செய்வேன். உள்ளே லேயராக சரியாக வருவதில்லையேன்னு இருந்த வருத்தம் இன்று தீர்ந்தது. சரியான அளவு போட்டு செய்து பார்க்கிறேன். ரொம்ப நன்றி அம்மா!! பார்வதி இராமச்சந்திரன்.https://www.blogger.com/profile/14332077883794084811noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-42097257742167725172013-07-28T18:20:11.285-07:002013-07-28T18:20:11.285-07:00வாங்க வாங்க வல்லி, கட்டாயமாப் பண்ணித் தரேன்.வாங்க வாங்க வல்லி, கட்டாயமாப் பண்ணித் தரேன்.geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-82902914394269936572013-07-28T07:04:35.218-07:002013-07-28T07:04:35.218-07:00ம்ம்ம்ம்ம். இதுக்காகவே உங்க வீட்டுக்கு வரப் போகிறே...ம்ம்ம்ம்ம். இதுக்காகவே உங்க வீட்டுக்கு வரப் போகிறேன்.:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-79455194662249574372013-07-28T06:56:41.320-07:002013-07-28T06:56:41.320-07:00மேலே மொறு மொறு, உள்ளே மெது மெது, அதான் வெள்ளையப்பத...மேலே மொறு மொறு, உள்ளே மெது மெது, அதான் வெள்ளையப்பத்தின் ரகசியம். :))))geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-1444074088466662742013-07-28T06:47:28.635-07:002013-07-28T06:47:28.635-07:00வெள்ளையப்பம்..... பார்க்கவே மொறு மொறுன்னு நல்லா ...வெள்ளையப்பம்..... பார்க்கவே மொறு மொறுன்னு நல்லா இருக்கு கீதாம்மா....

வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-88090507312897613462013-07-28T01:58:43.358-07:002013-07-28T01:58:43.358-07:00வாங்க டிடி, இது பிடிக்காதவங்க இல்லை. :)))))வாங்க டிடி, இது பிடிக்காதவங்க இல்லை. :)))))geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-41178791210667853832013-07-28T00:13:06.408-07:002013-07-28T00:13:06.408-07:00வீட்டில் அடிக்கடி செய்வதில்லை... செய்தவுடன் தீர்ந்...வீட்டில் அடிக்கடி செய்வதில்லை... செய்தவுடன் தீர்ந்து விடுவதால்...! ஹிஹி...

நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com