tag:blogger.com,1999:blog-5212093255206216188.post5509038884841988862..comments2024-03-01T22:54:17.273-08:00Comments on சாப்பிடலாம் வாங்க: ஓடு, ஓடாய் ஒரு பக்கோடா!geethasmbsvm6http://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-5212093255206216188.post-63232663569902529772019-07-19T08:09:28.464-07:002019-07-19T08:09:28.464-07:00உங்க கமெண்ட் செம காமெடி.
.... ஹா ஹா ஹாஉங்க கமெண்ட் செம காமெடி.
.... ஹா ஹா ஹாAruna gopihttps://www.blogger.com/profile/12217958688996568180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-82144786686041523252012-12-10T04:59:46.987-08:002012-12-10T04:59:46.987-08:00மீனாக்ஷி, அமெரிக்காவிலே எல்லாம் இந்தத் து.பருப்பை,...மீனாக்ஷி, அமெரிக்காவிலே எல்லாம் இந்தத் து.பருப்பை, க.பருப்பை மிக்சியிலே அரைப்பது ரொம்பக் கஷ்டம். சாம்பார் பொடிக்கு வறுத்து அரைக்கிறதே கொஞ்சம் கொர கொரனு தான் வரும். ஆகவே நீங்க இப்போச் செய்யற முறை தான் அங்கே சரியானது. அங்கே இருந்த இரண்டு தீபாவளிகளிலும் நானும் இப்படித்தான் செய்தேன். அரிசிமாவு, கடலை மாவு, பொட்டுக்கடலை மாவு மட்டும் வீட்டில் மிக்சியில் பொடி செய்து கொண்டேன். அதுவே நன்றாக வரும். இங்கே மிளகாய்த்தூள் அப்படி ஒண்ணும் நல்லா இல்லைங்கறதாலே நான் அரை கிலோ மிளகாய் வாங்கிக் காய வைச்சு அரைச்சு மொத்தமா வைச்சுப்பேன். அங்கே தரமான மிளகாய்த் தூள்கிடைக்குது. இல்லைனாலும் மி.வத்தலை நீரில் ஊற வைச்சு அரைச்சும் போட்டுக்கலாம்.geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-27461480770477965242012-12-10T04:57:31.414-08:002012-12-10T04:57:31.414-08:00அப்பாதுரை, ஊற வைச்சுக் களைஞ்சு காய வைச்சுப் பண்ணாம...அப்பாதுரை, ஊற வைச்சுக் களைஞ்சு காய வைச்சுப் பண்ணாமல் வெறும் வறட்டு அரிசியிலேயே இந்த து.பருப்பு, க.பருப்பு, உ.பருப்பு போட்டுச் செய்யலாம். நல்லாவே வரும். :)))))geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-88065174325333150972012-12-09T18:48:34.881-08:002012-12-09T18:48:34.881-08:00ரிப்பன் பக்கோடால துவரம் பருப்பா? இப்பதான் கேள்விப...ரிப்பன் பக்கோடால துவரம் பருப்பா? இப்பதான் கேள்விபடறேன். எங்க வீட்ல அரிசி மாவு, கடலை மாவு, கொஞ்சமா பயத்தம் மாவு போட்டுதான் பிழிவாங்க. நீங்க சொன்னா நல்லாதான் இருக்கும். இந்த முறைல பண்ணி பாக்கறேன். எனக்கு இங்க மிஷின் எல்லாம் இல்லாததால மிக்ஸ்சில அரைச்சு சலிசுக்கறேன். பருப்பை எல்லாம் லேசா வெதுப்பிக்கனுமா? இல்லை நல்லா வருத்துக்கனுமா?
நான் இந்த முறை தீபாவளிக்கு நாலு அரிசி மாவு, ஒரு கப் கடலை மாவு, அரை கப் பொட்டுக்கடலை மாவு போட்டு, உப்பு, பெருங்காயம், மிளகாய் பொடி சேத்து ரிப்பன் பண்ணினேன். கரகரன்னு ரொம்ப நல்லா வந்துது.

ரசபொடி ரெசிபி ப்ளீஸ். தினம் பண்ற தக்காளி ரசபொடிதான் முக்கியமா வேணும். அரைச்சு விட்ட ரசம் நீங்க பண்ணுவீங்களா? முடிஞ்சா அதையும் சொல்லுங்க. நீங்க இதெல்லாம் சொல்றதுக்கு கரண்ட் பகவான் அநுக்ரஹம் கிடைக்கனும்னு வேண்டிக்கறேன். :)
உங்களை ரொம்ப தொந்தரவு பண்றேனா? சாரி! :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-19013808583385664462012-12-09T06:54:01.125-08:002012-12-09T06:54:01.125-08:00ஊற வச்சு களைஞ்சு காயவச்சு .. இல்லே.. இதையெல்லாம் எ...ஊற வச்சு களைஞ்சு காயவச்சு .. இல்லே.. இதையெல்லாம் எப்படி என்னிக்கு செஞ்சு.. பக்கோடாவை கண்ணால பாக்கறதுக்கு முன்னால நாமளே ஒழைச்சு ஓடாப்போயிடுவோம் போலிருக்கே..அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-4769338767742452032012-12-08T21:22:13.339-08:002012-12-08T21:22:13.339-08:00என்ன ஆச்சு அப்பாதுரை? :))))))என்ன ஆச்சு அப்பாதுரை? :))))))geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-6209385408613952252012-12-08T18:52:53.001-08:002012-12-08T18:52:53.001-08:00படிக்கிறதுக்கே சிரமமா இருக்கே..படிக்கிறதுக்கே சிரமமா இருக்கே..அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-44744954400333941112012-12-08T06:56:23.890-08:002012-12-08T06:56:23.890-08:00வாங்க ஸ்ரீராம், பழைய முறை அதாவது ட்ரெடிஷனாக அப்படி...வாங்க ஸ்ரீராம், பழைய முறை அதாவது ட்ரெடிஷனாக அப்படித்தான். ஒரு முறை மாவுக் கலப்பில் ஏதோ கோளாறு வர சவுக்குனு போயிடுச்சு. அதனால் அதுக்கப்புறம் இம்முறைதான். பலருக்கும் சொல்லி எல்லாரும் பாஸ் இல்லை டிஸ்டிங்க்ஷனே கொடுத்துட்டாங்களாக்கும். :)))))geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-14447658427296244392012-12-08T06:11:17.908-08:002012-12-08T06:11:17.908-08:00நாங்க அரிசி மாவு, கடலை மாவு மட்டும்தான் போடுவோம்(ன...நாங்க அரிசி மாவு, கடலை மாவு மட்டும்தான் போடுவோம்(னு பாஸ் சொல்றாங்க). நன்றாக வரும்! நீங்கள் சொல்லியிருப்பது போலவும் ஒருமுறை முயற்சித்துப் பார்க்க வேண்டும்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com