tag:blogger.com,1999:blog-5212093255206216188.post5120546489167865492..comments2024-03-01T22:54:17.273-08:00Comments on சாப்பிடலாம் வாங்க: உணவே மருந்து--சீரகம்geethasmbsvm6http://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-5212093255206216188.post-23012152405212850762016-02-28T03:38:50.987-08:002016-02-28T03:38:50.987-08:00ம்ம்ம், இது அநேகமா என் பிறந்தகத்திலும் உண்டு. ஆனால...ம்ம்ம், இது அநேகமா என் பிறந்தகத்திலும் உண்டு. ஆனால் சீரக ரசம் இல்லை. சீரகத்தின் வாடையே என் அப்பாவுக்குப் பிடிக்காது. கொட்டு ரசம்னு நீங்க சொல்லும் ரசம்தான் தினம் தினம் எங்க வீட்டில்! அதிலும் பருப்பை அள்ளி எல்லாம் போட மாட்டாங்க! பருப்பே இல்லாக் கொட்டு ரசம்! :)geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-58175342313090440622016-02-28T03:37:40.125-08:002016-02-28T03:37:40.125-08:00அந்தக் குளிருக்கு இதமாக இருக்கும்.அந்தக் குளிருக்கு இதமாக இருக்கும்.geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-10303670406547763302016-02-28T03:36:33.062-08:002016-02-28T03:36:33.062-08:00தினம் சாப்பிட்டால் போர் அடிக்காதோ! பிடிக்காதவங்க வ...தினம் சாப்பிட்டால் போர் அடிக்காதோ! பிடிக்காதவங்க விருந்துக்கு வந்தால் சீரக ரசமும், வத்தக்குழம்புத் தான் செய்து போடுவாங்கனு என் புக்ககத்தில் சொல்வாங்க! :) மோருக்குக் கூட சீரக ரசத்தின் அடிமண்டியைப் போடுவாங்களாம் தொட்டுக்க! :) geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-1974201570547091922016-02-28T03:35:30.314-08:002016-02-28T03:35:30.314-08:00ஆமாம்.ஆமாம்.geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-74958621057314640262016-02-23T04:20:21.804-08:002016-02-23T04:20:21.804-08:00சிறு வயதில் அநேகமாகத் தினமும் சீராக ரசம். மாதத்தின...சிறு வயதில் அநேகமாகத் தினமும் சீராக ரசம். மாதத்தின் தொடக்கத்திலேயே பருப்பு தீர்ந்து போய்விடும் என்பதால். அப்போது கடுப்பாக இருக்கும். இப்போது ருசிக்கிறது. <br /><br />(கொட்டு ரசம் என்று செய்வார்கள். மறந்தே விட்டது. உங்கள் பழைய பதிவுகளில் தேடிப் பார்க்கிறேன். எழுதியிருப்பீர்கள்.. )அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-827237268884819482016-02-22T15:32:28.646-08:002016-02-22T15:32:28.646-08:00அருமை. நேத்து நம்ம வீட்டில் ஜீரக ரசம்தான்.அருமை. நேத்து நம்ம வீட்டில் ஜீரக ரசம்தான்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-67211207647185073132016-02-22T12:53:07.629-08:002016-02-22T12:53:07.629-08:00 அருமையான சீரகப் பதிவு. ரசம் தினம் செய்... அருமையான சீரகப் பதிவு. ரசம் தினம் செய்து சாப்பிடலாம். அத்தனை ருசி. நன்றி கீதாமா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-51147742821313567752016-02-22T07:48:31.658-08:002016-02-22T07:48:31.658-08:00சீர் அகம்!சீர் அகம்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com