tag:blogger.com,1999:blog-5212093255206216188.post4173771908246912782..comments2024-03-01T22:54:17.273-08:00Comments on சாப்பிடலாம் வாங்க: நீங்க மலையாளமா? தமிழா?geethasmbsvm6http://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-5212093255206216188.post-20051018173537700792013-02-18T02:01:27.086-08:002013-02-18T02:01:27.086-08:00மிளகூட்டலா??? சரியாத் தெரியலை கோவை2தில்லை. சாப்பி...மிளகூட்டலா??? சரியாத் தெரியலை கோவை2தில்லை. சாப்பிட்டதின் பெயர் நினைவில் இல்லை. :)))) geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-81599197899461490462013-02-18T02:00:58.914-08:002013-02-18T02:00:58.914-08:00ஹிஹி, தொஸ்ஸு இல்லை, நீங்க கொத்சுவைச் சொல்றீங்கனு ...ஹிஹி, தொஸ்ஸு இல்லை, நீங்க கொத்சுவைச் சொல்றீங்கனு நினைக்கிறேன். சிலர் அதை கொஜ்ஜுனு உச்சரிப்பாங்க. அதுக்கு இப்படி எல்லாக் காய்களும் போட்டுப் பண்ணுவதுண்டு. அதாத் தான் இருக்கும்.geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-4097876536661767032013-02-17T06:01:13.461-08:002013-02-17T06:01:13.461-08:00ஸாரி.. 'தொஸ்ஸு' என்று சொல்லணுமோ....!ஸாரி.. 'தொஸ்ஸு' என்று சொல்லணுமோ....!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-25227324484176504082013-02-17T02:50:57.180-08:002013-02-17T02:50:57.180-08:00வாழைக்காய் மிளகூட்டலா?வாழைக்காய் மிளகூட்டலா?ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-84403371092066145212013-02-17T02:34:19.133-08:002013-02-17T02:34:19.133-08:00வாங்க கோவை2தில்லி,
முதல் வரவுக்கு நன்றி. கோவைப்பக...வாங்க கோவை2தில்லி,

முதல் வரவுக்கு நன்றி. கோவைப்பக்கம் பாதி மலையாளச் சமையல் தானே. வாழைக்காயில் ஒரு கறி பண்ணுவாங்க, சூப்பரா இருக்கும். :))))geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-41654322379552838382013-02-17T02:19:32.920-08:002013-02-17T02:19:32.920-08:00எங்கம்மா அவியல், எரிசேரி எல்லாமே பண்ணுவார்.
மாமிய...எங்கம்மா அவியல், எரிசேரி எல்லாமே பண்ணுவார்.

மாமியார் வீட்டில் அவியல் உண்டு, எரிசேரி செய்வதில்லை...:)

ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-23615693678763970662013-02-17T00:55:00.689-08:002013-02-17T00:55:00.689-08:00தமிழ் நாட்டிலே பொதுவா எரிசேரியெல்லாம் பண்ணிப் பார்...தமிழ் நாட்டிலே பொதுவா எரிசேரியெல்லாம் பண்ணிப் பார்க்கலை. மதுரை, திருநெல்வேலிக்காரங்களைத் தவிர! அதான்!:)))))geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-82593599037666364542013-02-17T00:54:15.858-08:002013-02-17T00:54:15.858-08:00சஸ்பென்ஸெல்லாம் இல்லை அப்பாதுரை, எழுத ஆரம்பிச்சா ...சஸ்பென்ஸெல்லாம் இல்லை அப்பாதுரை, எழுத ஆரம்பிச்சா வளவளனு கதை மாதிரி நீண்டுடுது!:) அதான் சுருக்கமா இருக்கட்டும்னு! :)geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-58934330099037448822013-02-17T00:53:39.988-08:002013-02-17T00:53:39.988-08:00பாதியிலே விட்டது!
எரிச்சேரினா இதான்னு அழுத்தம் தி...பாதியிலே விட்டது!

எரிச்சேரினா இதான்னு அழுத்தம் திருத்தமாச் சொல்வாங்க. இப்படியான ஒரு குழம்பைப் பொங்கல் சமயம் செய்வாங்க என்பதே எனக்குக் கல்யாணம் ஆகி வந்து தான் தெரியும். :))))geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-88691065812823256862013-02-17T00:52:38.124-08:002013-02-17T00:52:38.124-08:00அட? பின்னூட்டம் போயிருக்காதுனு நினைச்சேன். :))))))...அட? பின்னூட்டம் போயிருக்காதுனு நினைச்சேன். :)))))) geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-89575261769502442422013-02-16T22:31:34.312-08:002013-02-16T22:31:34.312-08:00வாங்க ஸ்ரீராம், "தொச்சு" கடுகு எழுதற நக...வாங்க ஸ்ரீராம், "தொச்சு" கடுகு எழுதற நகைச்சுவைத் தொடரிலே கமலாவோட தம்பி. :)))) இங்கே எங்க மாமியார் வீட்டிலே எரிச்சேரி அல்லது எரிச்ச குழம்புனு சொல்றாங்க. :))) எரிச்சேரிதான்

க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நோ மின்சாரம்! :(geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-62095537408485663732013-02-16T11:21:35.815-08:002013-02-16T11:21:35.815-08:00தமிழ் மலையாளத்துக்கும் எரிசேரிக்கும் என்ன சம்பந்தம...தமிழ் மலையாளத்துக்கும் எரிசேரிக்கும் என்ன சம்பந்தம்? அடுத்த பதிவுல சொல்வீங்களா? எல்லாரும் வைகோ மாதிரி ஆயிட்டாங்க. ஹ்ம்ம்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-81995445845540438352013-02-16T11:19:33.560-08:002013-02-16T11:19:33.560-08:00இதுல கூட சஸ்பென்ஸா?
எரிசேரில தஞ்சாவூர் வகை திருநெ...இதுல கூட சஸ்பென்ஸா?
எரிசேரில தஞ்சாவூர் வகை திருநெல்வேலி வகைனு ரெண்டு வெர்ஷன் இருக்குனு நினைக்கிறேன்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-74075564137167239552013-02-16T06:09:53.912-08:002013-02-16T06:09:53.912-08:00ஹிஹி.... நான் தமிழ்தான்! எரிசேரிக்கு முன்னோட்டமா.....ஹிஹி.... நான் தமிழ்தான்! எரிசேரிக்கு முன்னோட்டமா... மிஞ்சிய குழம்பு கூட்டு ரசம் எல்லாவற்றையும் ஒன்றாய்ப் போட்டுக் கொதிக்க வைப்பதற்கு தஞ்சாவூர்ப் பக்கம் 'தொச்சு' வோ என்னவோ சொல்வார்கள்! சரியாக நினைவில்லை.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com