tag:blogger.com,1999:blog-5212093255206216188.post415348239270631138..comments2024-03-01T22:54:17.273-08:00Comments on சாப்பிடலாம் வாங்க: உணவே மருந்து! மாங்காய் 3geethasmbsvm6http://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-5212093255206216188.post-12060504975108506622017-07-24T18:43:46.588-07:002017-07-24T18:43:46.588-07:00அட! ஶ்ரீராமும் அதே சொல்லி இருக்கார். ஒட்டு மாங்காய...அட! ஶ்ரீராமும் அதே சொல்லி இருக்கார். ஒட்டு மாங்காய் தான் தொக்குக்கு ஏற்றது என எங்க வீட்டில் சொல்லுவாங்க. ஆனால் இங்கே திருச்சி, ஶ்ரீரங்கம் மார்க்கெட்டுகளில் தொக்கு மாங்காய் என்றே விற்கின்றனர். அதிலே தொக்குப் பண்ணினால் எனக்கு ஒரு வருஷம் வரும்! :)geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-3001262771729519372017-07-24T18:42:40.840-07:002017-07-24T18:42:40.840-07:00ஆமாம், ஊறுகாய்களின் ராணி மாங்காய் ஊறுகாய் தான்! :)...ஆமாம், ஊறுகாய்களின் ராணி மாங்காய் ஊறுகாய் தான்! :)geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-63581502533975466642017-07-24T18:42:17.209-07:002017-07-24T18:42:17.209-07:00வாங்க நெ.த. நானும் புது மாங்காய் ஊறுகாய் நிறையத் த...வாங்க நெ.த. நானும் புது மாங்காய் ஊறுகாய் நிறையத் தொட்டுக்கப் போட்டுப்பேன், :) ஆனால் காயும் எண்ணெயில் மிளகாய்த் தூளைச் சேர்ப்பது இல்லை. அடுப்பை அணைத்தால் கூட! கமறும்! அப்புறமா நிலைமை சிக்கலாகி விடும்! வத்தக்குழம்புக்குக் கூட மிளகாய் தாளிக்காதே என என் மருத்துவர் சொல்லிட்டே இருப்பார்! ஆனாலும் சமையலில் தவிர்க்க முடியறதில்லை. இம்மாதிரித் தவிர்ப்பேன். மி.பொ.யை நறுக்கிய துண்டங்களின் மேல் போட்டுக் காய்ச்சிய எண்ணெயை ஊற்றுவேன் பல சமயங்களிலும்.geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-21761770333805461162017-07-23T06:12:24.608-07:002017-07-23T06:12:24.608-07:00ஊறுகாய்களின் ராணி மாங்காய்தான். தொக்கு செய்யும்போ...ஊறுகாய்களின் ராணி மாங்காய்தான். தொக்கு செய்யும்போது ஒட்டு மாங்காயில் செய்வது என் அம்மா காலத்தில் செய்து சாப்பிட்டது நினைவுக்கு வருகிறது. அந்தக் காலம் மறந்துபோய் இப்போது உருண்டை மாங்காயில்தான் தொக்கு போட்டுக் கொண்டிருக்கிறோம்! மறுபடி ஒட்டு மாங்காயில் போட்டுச் சாப்பிடவேண்டும். சமீபத்தில் என் மாமியாரின் தங்கை வீட்டிலிருந்து மாவடு கொடுத்து அனுப்பினார்கள். சமீபத்தில் இந்த அளவு தரமான மாவடு நான் சாப்பிட்டதில்லை. விழுந்த நடுவில் செய்யாமல், இதற்காகவே பறித்த வடு.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-38673634293128002462017-07-23T03:08:33.117-07:002017-07-23T03:08:33.117-07:00காரசாரமா மாங்காய் ஊறுகாய்.... மோர் சாதத்துடன் நல்ல...காரசாரமா மாங்காய் ஊறுகாய்.... மோர் சாதத்துடன் நல்ல combo....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-39771862507701869052017-07-23T01:22:46.377-07:002017-07-23T01:22:46.377-07:00'நான் புது மாங்காய் ஊறுகாய் நீங்கள் சொன்னதுபோல...'நான் புது மாங்காய் ஊறுகாய் நீங்கள் சொன்னதுபோல் பண்ணுவதில்லை. மாங்காய் கட் செய்து, உப்பு சேர்த்து பிசிறி வைத்துக்கொள்வேன். கடாயில் நல்லெண்ணெய் கொதிக்கவைத்து, அதில் கடுகு, பெருங்காயம் சேர்த்து அடுப்பை அணைத்தவுடன் காரப்பொடி, மஞ்சள் சேர்த்து, உடனே மாங்காயில் கொட்டிவிடுவேன் (இல்லைனா காரப்பொடி சூட்டில் கறுத்துவிடும்). பெருங்காயம் எப்போதும் அதிகமாகச் சேர்ப்பேன். வெந்தயப் பொடியும் சேர்ப்பேன். இதைச் செய்தவுடன், எனக்கு உடனே தயிர்சாதம் வேண்டும்.

மாங்காய் துண்டமும், பெரியதாகப் போடுவேன்.

எனக்கு கலந்த சாதத்துக்கும் (எலுமி, தேங்காய், கேரட்) புது மாங்காய் ஊறுகாய் தொட்டுக்கொண்டு சாப்பிடப் பிடிக்கும். (ரொம்ப எண்ணெய் வழியக்கூடாது)

எண்ணெய் மாங்காய் நான் செய்ததில்லை. வாய்ப்பு வரும்போது செய்துபார்க்கிறேன்.
நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.com