tag:blogger.com,1999:blog-5212093255206216188.post4090001822927217389..comments2024-03-01T22:54:17.273-08:00Comments on சாப்பிடலாம் வாங்க: தாளகமாம், தாளகம்!geethasmbsvm6http://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-5212093255206216188.post-8092274148650965312014-02-24T17:47:33.468-08:002014-02-24T17:47:33.468-08:00Hi Usha, I am in Delhi now. just saw your question...Hi Usha, I am in Delhi now. just saw your questions. may be it is too late to participate. :)))) will try afterwards. I am really very sorry. :( geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-20863288159952712782014-02-16T22:30:08.911-08:002014-02-16T22:30:08.911-08:00 மகளிர் தின சிறப்பிதழுக்காக சில கேள்விகள் அதில் ஒன... மகளிர் தின சிறப்பிதழுக்காக சில கேள்விகள் அதில் ஒன்று உங்களுக்கு.....
குடும்ப நிர்வாகத்தில் சிறப்பாக இருப்பது கணவரா? மனைவியா?
சுவராஸ்யமான பதிலும், உங்க புகைப்படமும் உடனே uavaikarai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைங்க......உஷா அன்பரசுhttps://www.blogger.com/profile/10690186797882425235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-38116677097144137072014-02-07T03:02:01.718-08:002014-02-07T03:02:01.718-08:00வாங்க வல்லி, தாளகம் குறித்து இன்னும் சொல்லுவீங்கனு...வாங்க வல்லி, தாளகம் குறித்து இன்னும் சொல்லுவீங்கனு எதிர்பார்த்தேன். :))) ஐப்பசி மாதம் என்ன விசேஷம்??? எங்க அம்மா வீடுகளிலே ஆடி செவ்வாய், மாசிச் செவ்வாய்லே பெண் குழந்தைகளுக்குக் கொடுப்பாங்க. geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-63034431691365817192014-02-07T01:26:55.047-08:002014-02-07T01:26:55.047-08:00தாளகம் என்ற பெயர் நன்றாக இருக்கிறது. .அம்மா இருந...தாளகம் என்ற பெயர் நன்றாக இருக்கிறது. .அம்மா இருந்தவரைக்கும் இந்த வழக்கம் இருந்தது. இங்கே புக்ககத்தில் ஐப்பசி மாசம் பெண் குழந்தைக்குச் சாப்பாடும் புதுத்துணியும் உண்டு. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-73433410195898661982014-02-07T00:41:23.407-08:002014-02-07T00:41:23.407-08:00வாங்க பார்வதி, டிடியும் சொல்லி இருக்கார். பழக்கம் ...வாங்க பார்வதி, டிடியும் சொல்லி இருக்கார். பழக்கம் இருக்குனு. நல்லது தான். செய்து பாருங்க. எங்க மாமியார் வீட்டிலே பொங்கலுக்குத் தனிக்கூட்டு. தனியாப் பதிவு போட்டிருக்கேன். அம்மா வீட்டிலே என்ன குழம்பு வேணாலும் வைக்கலாம். அநேகமா மோர்க்குழம்பு தான் இருக்கும். :)))geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-39639012862198507022014-02-07T00:40:07.524-08:002014-02-07T00:40:07.524-08:00ஹிஹிஹி, அமைதி, அதே அதே, சபாபதே!:))) தேப்லா இன்னொரு...ஹிஹிஹி, அமைதி, அதே அதே, சபாபதே!:))) தேப்லா இன்னொரு நாள் பண்ணறச்சே ஞாபகமாப் படம் எடுக்கணும். :))))) தாளகமும்! பொங்கல் காலை வேளையில் பண்ணினால் தாளகம் பண்ணுவேன். அடுத்த செவ்வாயன்று பார்க்கலாம். :))))geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-58147530413615301572014-02-07T00:39:07.875-08:002014-02-07T00:39:07.875-08:00வாங்க ஶ்ரீராம், சமைக்கிறச்சே இதைப் படம் பிடிச்சு வ...வாங்க ஶ்ரீராம், சமைக்கிறச்சே இதைப் படம் பிடிச்சு வைச்சுக்கணும்னு எண்ணம் வரதில்லை. சமையலில் மட்டுமே கவனம் இருக்கும்.:))) பதிவு எழுதறச்சே தான் நினைவே வரும். நினைவு வந்ததும்பதிவைப் போட்டுடுவேன். படம் போட முடியறதில்லை. காமிரா வேறே உள்ளே வைச்சிருக்கேன். எடுக்கறாப்போல் வைச்சுக்கணும். :))))geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-17795426500526169002014-02-07T00:37:37.848-08:002014-02-07T00:37:37.848-08:00நன்றி டிடி. கோபம் எல்லாம் இல்லை. என்ன எழுதறது பு...நன்றி டிடி. கோபம் எல்லாம் இல்லை. என்ன எழுதறது புதுசானு யோசிச்சேன், அவ்வளவு தான். :)))))geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-46450619341354232592014-02-06T17:29:25.038-08:002014-02-06T17:29:25.038-08:00///இப்போதெல்லாம் இந்தப் பழக்கம் இருக்கானு தெரியலை....///இப்போதெல்லாம் இந்தப் பழக்கம் இருக்கானு தெரியலை.///

இப்பவும் வழக்கம் இருக்கும்மா!..எங்க ஊர்ல மாசி செவ்வாய்க்கிழமை வெயிலுகந்த அம்மனுக்கு சாட்டுதல் (கொடியேற்றம்)நடக்கும்.. தொடர்ந்து வரும் திருவிழா நாட்களில் இம்மாதிரி செய்வாங்க..தைப்பொங்கல் அன்னிக்கும் இந்தக் குழம்பு செய்வது பழக்கமா இருக்கு.. ஆனா நீங்க சொன்ன இன்னொரு விதம் செய்து பாக்கறேன்.பார்வதி இராமச்சந்திரன்.https://www.blogger.com/profile/14332077883794084811noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-61716856973946769982014-02-06T13:47:26.552-08:002014-02-06T13:47:26.552-08:00 நல்லாத்தான் இருக்கு தாளகம்.
செஞ்ச தேப்லாவை தனியா... நல்லாத்தான் இருக்கு தாளகம்.

செஞ்ச தேப்லாவை தனியாவே சாப்பிட்டுட்டீங்களா, எங்க கண்ணில் காமிக்காமல் :-)))

//படம் இன்னொருநாள், படம் இன்னொருநாள் போடறேன் என்றே சொல்லி வருகிறீர்கள். பதிவோடு படம் போட்டால்தானே நல்லாயிருக்கும்? :))//

ஸ்ரீராமை வழிமொழியறேன் :-)சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-57766991437969099142014-02-06T06:10:43.854-08:002014-02-06T06:10:43.854-08:00படம் இன்னொருநாள், படம் இன்னொருநாள் போடறேன் என்றே ச...படம் இன்னொருநாள், படம் இன்னொருநாள் போடறேன் என்றே சொல்லி வருகிறீர்கள். பதிவோடு படம் போட்டால்தானே நல்லாயிருக்கும்? :))

நாங்கள் இதை திருநெல்வேலி டைப் அரைத்துவிட்ட குழம்பு என்று சொல்லுவோம். பெரும்பாலும் கத்தரிக்காய், முருங்கை காம்பினேஷனில் செய்வோம்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-67798163555764756582014-02-06T03:11:47.853-08:002014-02-06T03:11:47.853-08:00செய்முறை குறிப்புகளுக்கு நன்றி அம்மா...
தென் மாவட...செய்முறை குறிப்புகளுக்கு நன்றி அம்மா...

தென் மாவட்டங்களில் இன்னும் பழக்கம் உண்டு... ஆனால் தாளகக் குழம்பு செய்வார்களா என்று தெரியாது... பகிர்வின் மூலம் தான் கண்டு கொண்டேன்... கண்டு கொண்டேன்... நன்றி...

ஒரு சந்தேகம் : தலைப்பை பார்த்தால் கோபமாக செய்த மாதிரி தெரிகிறதே... அதனால் படம் எடுக்க முடியாமல் போய் விட்டதோ...?திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com