tag:blogger.com,1999:blog-5212093255206216188.post3939875596079415063..comments2024-03-01T22:54:17.273-08:00Comments on சாப்பிடலாம் வாங்க: வயிறு வலிக்குதே!geethasmbsvm6http://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-5212093255206216188.post-56492034166941955362012-02-22T07:36:55.553-08:002012-02-22T07:36:55.553-08:00வாங்க தங்கம் பழனி, என்னைத் தொடருவதற்கு மிக்க நன்றி...வாங்க தங்கம் பழனி, என்னைத் தொடருவதற்கு மிக்க நன்றி. நானும் உங்களைப் பின் தொடருகிறேன்.geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-11694295553616808792011-03-17T22:10:01.499-07:002011-03-17T22:10:01.499-07:00ஒவ்வொரு இடுகையிலும் நல்ல பயனுள்ள தகவல்கள் நிறைந்து...ஒவ்வொரு இடுகையிலும் நல்ல பயனுள்ள தகவல்கள் நிறைந்து கிடக்கிறது.. நன்றி.. பாராட்டுக்கள்..! நான் உங்க பாலோவர் ஆயிட்டேன்.. அப்படியே நம்ம பிளாக்கையும் பாலோ பன்னலாமே..!!ADMINhttps://www.blogger.com/profile/06868885137726372223noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-88522541781306245712011-01-21T04:04:27.873-08:002011-01-21T04:04:27.873-08:00@ ATM
இந்த ப்ளோக்ல கமெண்ட்ஸ் போட்டா உடனே பப்ளிஷ் ...@ ATM
இந்த ப்ளோக்ல கமெண்ட்ஸ் போட்டா உடனே பப்ளிஷ் ஆகுமே !
இங்கே தான் போட்டா யா !
எதற்கும் வல்லாரை சாப்பிட்டு திரும்பவும் யோசி அப்பாவி !
ஒருவேளை காக்காய் தூக்கிட்டு போய் இருக்குமோ!priya.rhttps://www.blogger.com/profile/02070547899934182996noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-50328376595505652522011-01-20T14:13:02.276-08:002011-01-20T14:13:02.276-08:00where is my comment? en comment mattum release pan...where is my comment? en comment mattum release panradhe illa...avvvvvvv....அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-1459238088633913472010-11-20T05:05:31.322-08:002010-11-20T05:05:31.322-08:00வல்லாரை லேகியம்லாம் பயன்படுத்திப் பார்க்கலை. பொது...வல்லாரை லேகியம்லாம் பயன்படுத்திப் பார்க்கலை. பொதுவா இவற்றில் உடனடி பலனையும் எதிர்பார்க்க முடியாது. ஆனாலும் நண்பர் ஒருவரின் தாயாருக்கு அமீபயாசிஸ் இருந்ததை வல்லாரைக்கீரை குணப்படுத்தியதாயும் கேள்விப் பட்டிருக்கேன். பொதுவாய்க் கீரை வகைகளே உடலுக்கு நல்லது. ஆனால் கூடிய வரையில் நன்கு சுத்தம் செய்யவும்.geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-54050967784805404162010-11-19T21:47:18.821-08:002010-11-19T21:47:18.821-08:00குறிப்புக்கும் தகவலுக்கும் மிகவும் நன்றி கீதாம்மா ...குறிப்புக்கும் தகவலுக்கும் மிகவும் நன்றி கீதாம்மா
வல்லாரை லேகியம் மருந்து கடைகளில் கிடைக்கிறது
அதன் பலன் சுமார் தான்.
நீங்கள் சொல்லியபடி செய்து பார்க்கிறேன்.priya.rhttps://www.blogger.com/profile/02070547899934182996noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-9591317646663941842010-11-18T05:47:36.241-08:002010-11-18T05:47:36.241-08:00வல்லாரைக் கீரையைச் சமைத்துக் கொடுங்க. உடனே எல்லாம்...வல்லாரைக் கீரையைச் சமைத்துக் கொடுங்க. உடனே எல்லாம் பலன் அளிக்கணும்னு எதிர்பார்க்க முடியாட்டாலும், நினைவாற்றல் மேம்படும். வல்லாரைத் துவையல், வல்லாரைக் கூட்டு, பாசிப் பருப்பு, தேங்காய் சேர்த்துப் பண்ணிக் கொடுக்கலாம்.

பொதிகையில் வியாழன் அன்று மாலை நான்கு மணி அளவில் கிஷோர் என்பவர் நடத்தும் சமையல் நிகழ்ச்சியைத் தவறாமல் பாருங்கள். நிறைய விஷயங்கள் சொல்லுவதோடு, மூலிகைக்கீரைகளாய்த் தேர்ந்தெடுத்துச் சமைக்கச் சொல்லிக் கொடுப்பார்.geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-32224584686743332802010-11-16T06:11:29.601-08:002010-11-16T06:11:29.601-08:00நன்றி கீதாம்மா
என் பையன்(ர்) களுக்கு தேர்வு நடந்த...நன்றி கீதாம்மா
என் பையன்(ர்) களுக்கு தேர்வு நடந்து கொண்டு இருக்கிறது
சொல்லி கொடுப்பதை மறக்காமல் பரிட்சையில் எழுத
எதாவது மார்க்கம் (மருந்து,மந்திரம் etc )இருந்தால் சொல்லுங்களேன்!priya.rhttps://www.blogger.com/profile/02070547899934182996noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-65881357896715613442010-11-12T02:05:58.183-08:002010-11-12T02:05:58.183-08:00ப்ரியா, போஸ்ட் போட்டதே பெரிய விஷயமாக்கும்! :))))) ...ப்ரியா, போஸ்ட் போட்டதே பெரிய விஷயமாக்கும்! :))))) எங்கே இணையப்பக்கமே வரமுடியலையே! தீபாவளிக்கு மட்டும் தான் இந்த மருந்து செய்யணும்னு எல்லாம் இல்லை. எப்போ வேணாப் பண்ணி வச்சுட்டுச் சாப்பிட்டுக்கலாம். வெறும் வயிற்றில் சாப்பிட்டால் இன்னும் பலன் தெரியும்.geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-82827571153933327912010-11-12T02:04:47.115-08:002010-11-12T02:04:47.115-08:00வாங்க கலா, முதல் வரவுக்கும், கருத்துக்கும் ரொம்ப ந...வாங்க கலா, முதல் வரவுக்கும், கருத்துக்கும் ரொம்ப நன்றி.geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-16149843423915267502010-11-11T00:18:53.725-08:002010-11-11T00:18:53.725-08:00//priya.r said...
ஸ்வீட் அப்படின்னவுடனே நியாபகம் ...//priya.r said...
ஸ்வீட் அப்படின்னவுடனே நியாபகம் வருது

ஏதோ தீபாவளி மருந்தாமே ;ஸ்வீட்ஸ் சாப்பிடுட்டு அதை சாப்பிட்டா

அஜீர்ணம் உட்பட எந்த பிரச்னையும் வராதாமே

எப்படி செய்யறதுன்னு கொஞ்சம் சொல்றீங்களா மேடம்

November 3, 2010 4:46 AM

geethasmbsvm6 said...
varen, varen.

November 5, 2010 6:41 AM//
என்ன கொடுமை சார் (மேடம்) இது !!

ஏனுங்க இப்படி!க்ர்ர்ர்ர்ர்

வரேன் வரேன் ன்னு சொன்னவங்க அதே தேதில பதிவும் போட்டதை

கொஞ்சம் தெரிய படுத்த வேண்டியது தானே !

சரி சரி இனி வரும் பண்டிகைக்கு பயன்படுத்த

குறித்து வைத்து கொள்கிறேன்.

பதிவுக்கு நன்றி மேடம்priya.rhttps://www.blogger.com/profile/02070547899934182996noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-77795333620729272362010-11-10T03:27:33.680-08:002010-11-10T03:27:33.680-08:00geetha
deepavali marundhudhaan enakku pidichcha sw...geetha
deepavali marundhudhaan enakku pidichcha sweet(maththathellaam saappitta piragu)
ungal seymurai vilakkam arumaiSrikala Bhttps://www.blogger.com/profile/09054120222492646322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-77798044817726797772010-11-05T22:17:22.903-07:002010-11-05T22:17:22.903-07:00தீபாவளி வாழ்த்து(க்)கள் கீதா.
இதுவரை நான் செஞ்சதி...தீபாவளி வாழ்த்து(க்)கள் கீதா.

இதுவரை நான் செஞ்சதில்லை. போனவருசம் க்ருஷ்ணா ஸ்வீட்ஸ் பண்டிகை ஸ்பெஷலில் கிடைச்சது.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-72250270807484644082010-11-05T18:11:17.165-07:002010-11-05T18:11:17.165-07:00இப்ப எல்லாம் யாருக்கு இதை பற்றி தெரியதுஇப்ப எல்லாம் யாருக்கு இதை பற்றி தெரியதுஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-32538257191350451722010-11-05T18:05:55.943-07:002010-11-05T18:05:55.943-07:00ஹிஹிஹி, வாங்க அஷ்வின், முதல் வருகைக்கு முதலில் நன்...ஹிஹிஹி, வாங்க அஷ்வின், முதல் வருகைக்கு முதலில் நன்னியோ நன்னி!
அப்புறம் பட்சணம் ஒரு பக்கம் உள்ளே போகும்போது மருந்தையும் சாப்பிடணும் இல்ல?? அதான்! இந்தச் சின்ன டெக்னிக் கூடப் புரிஞ்சுக்காமல் அப்பாவியாய் இருக்கீங்க போங்க! :))))))))))geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-92175015914469277032010-11-05T18:04:58.675-07:002010-11-05T18:04:58.675-07:00வாங்க திவா, நான் செய்யற பட்சணங்களை விடவும், இந்த ம...வாங்க திவா, நான் செய்யற பட்சணங்களை விடவும், இந்த மருந்து தான் எல்லாரும் கேட்டு வாங்கிச் சாப்பிடுவாங்க. :))))))))) அப்பா வழிக் குடும்பத்தில் இதிலே நிபுணர்கள்னு அம்மா சொல்லுவா! :))))))))))) ம்ம்ம்ம்ம் எங்க தலைமுறைக்குத் தான் எதுவுமே தெரியாமல் போயிட்டது! :(geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-51408550438665593302010-11-05T10:00:33.196-07:002010-11-05T10:00:33.196-07:00தீபாவளி பட்சணம் தீரும் வரைக்கும் வேற பேச்சே கிடையா...தீபாவளி பட்சணம் தீரும் வரைக்கும் வேற பேச்சே கிடையாதுன்னு ஒரு பக்கம் பேசிண்டே, இன்னொரு பக்கம் தீபாவளி மருந்தா?
நடக்கட்டும்.. நடக்கட்டும்...
:))))))Ashwin Jihttps://www.blogger.com/profile/18075215108280331474noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-58966768140796222632010-11-05T08:57:58.237-07:002010-11-05T08:57:58.237-07:00தீபாவாளிக்கு எனக்கு ரொம்ப பிடிச்சது இதுதான்! :-))...தீபாவாளிக்கு எனக்கு ரொம்ப பிடிச்சது இதுதான்! :-))திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.com