tag:blogger.com,1999:blog-5212093255206216188.post3863161127087461110..comments2024-03-01T22:54:17.273-08:00Comments on சாப்பிடலாம் வாங்க: எல்லாருக்கும் ஜுரமாமே? ஒரு பத்திய சமையல்!geethasmbsvm6http://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-5212093255206216188.post-17160410132989259042009-11-06T02:54:27.512-08:002009-11-06T02:54:27.512-08:00ஸ்வாமி, இங்கயே சொந்த கதை சோக கதையப்பா!ம்..ம்.. வேப...ஸ்வாமி, இங்கயே சொந்த கதை சோக கதையப்பா!ம்..ம்.. வேப்பம் பூ, தூதுவளையாமா? நீங்க வேற வெறுப்பேத்தாதீங்க அம்மணி. சொற்பம் கிடச்ச மனைதக்காளீயும் வீட்ஸ் நு மக்கள் பிடுங்கி போட்டுடுறாங்க. பக்கத்து வீட்டுகாரர் நான் கேட்டேனா? தானே வந்து என் மரு, விபூதி பச்சிலை மனைதக்காளி. முளைகீரை. வல்லாரை செடில வீட் கில்லர் அடிச்சுட்டு, jay I know u r busy i have done it for you னு கரிசனமாத்தான் சொல்லரச்சே ஞே நு முழிக்க வேண்டி வரது. இந்த அழகுல தூதுவளை கண்டங்கத்திரிக்கு எங்க போஹ? அழகழகா வயோலெட் கலர்ல கண்டங்கத்ரி செடிய அழகுக்கு பக்கத்து வீட்டு jAPANESE LADY வச்சு அழ்கு பாக்கறாங்க . பக்கத்துல போனா வீட், வீட் பாய்ஸ்ன் நு கதிகலங்கி போய்டறாங்க. சும்மாவே அம்மணியோட converse பண்ணறது கஷ்டம். போதாததுக்கு, " அவங்க கிட்ட போய் this is kandankathri medicinal plant from india னு சொல்லிட்டு வரதுதானே அவளுக்கு நன்னா புரிஞ்சுடும்.அவளுக்கு பாஷை புரியல்லைனா என்ன, அதான் இருக்கே ஒன்னோட universal love theory அது work out ஆறதானு பாக்கறது!! நு நம்ப வீட்டு 50% ஓட இடக்கு!! வறேன்!! வந்து தூதுவளை powder லேஹியம் வாங்கிட மாட்டேனா!!Jayashreehttps://www.blogger.com/profile/00235831606059901751noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-6581075995268297262009-11-05T23:56:19.166-08:002009-11-05T23:56:19.166-08:00அட, சாப்பிட வாங்கனு போட்டதும் பின் தொடர்பவர்கள் அத...அட, சாப்பிட வாங்கனு போட்டதும் பின் தொடர்பவர்கள் அதிகமா ஆகிட்டாங்களேனு நினைச்சால், பத்திய சமையலுக்கு யாருமே வரலையே! :P:P:P:Pgeethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.com