tag:blogger.com,1999:blog-5212093255206216188.post3764002055049163182..comments2024-03-01T22:54:17.273-08:00Comments on சாப்பிடலாம் வாங்க: ஜீரகம், மிளகு வறுத்து அரைத்த ரசம்!geethasmbsvm6http://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-5212093255206216188.post-52459540459859054632014-01-24T23:54:28.669-08:002014-01-24T23:54:28.669-08:00செய்து குடிச்சுப் பாருங்க வெங்கட்! :)))) இன்னிக்கு...செய்து குடிச்சுப் பாருங்க வெங்கட்! :)))) இன்னிக்கு இந்த ரசம் தான் நம்ம வீட்டிலே, படம் எடுத்து வைச்சிருக்கேன். சேர்க்கணும். geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-35283833419780845902014-01-24T23:53:41.669-08:002014-01-24T23:53:41.669-08:00வாங்க உஷா, ஆமாம் ரசம் வா ஆ ஆ ஆ ஆ ஆரம் தான். :))) ப...வாங்க உஷா, ஆமாம் ரசம் வா ஆ ஆ ஆ ஆ ஆரம் தான். :))) பலரும் ரசம் சாப்பிடறதில்லை. ஆனாலும் வாழ்க்கை ரசமாவே இருக்குங்கறாங்க! :)))) உங்களுக்குக் கேட்கணுமா! பிசியோ பிசி நீங்க! :))))geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-75654250459818332152014-01-24T07:54:33.129-08:002014-01-24T07:54:33.129-08:00செய்து பார்த்திட வேண்டியது தான். செய்து பார்த்திட வேண்டியது தான். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-9358757591270430442014-01-23T01:40:35.781-08:002014-01-23T01:40:35.781-08:00என்ன ரசம் வாரமா? நவரசமா அசத்தறிங்க..! நான் ரசமே ச...என்ன ரசம் வாரமா? நவரசமா அசத்தறிங்க..! நான் ரசமே சாப்பிட மாட்டேன்... எங்க மாமியாருக்கோ ரசம் இல்லைன்னா சாப்பாடு பிடிக்காது... ரசப்பொடி வச்சி சமாளிக்கிறேன்... ! உஷா அன்பரசுhttps://www.blogger.com/profile/10690186797882425235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-28752939986674927552014-01-23T00:26:14.623-08:002014-01-23T00:26:14.623-08:00எண்ணெய்க் குளியல் அன்னிக்கு இந்த ரசம் வைச்சுடுவேன்...எண்ணெய்க் குளியல் அன்னிக்கு இந்த ரசம் வைச்சுடுவேன் ஶ்ரீராம். இதமா இருக்கும். :))))geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-15339517674338527922014-01-23T00:25:41.717-08:002014-01-23T00:25:41.717-08:00வைச்சுச் சாப்பிட்டுப் பார்த்துட்டுச் சொல்லுங்க பார...வைச்சுச் சாப்பிட்டுப் பார்த்துட்டுச் சொல்லுங்க பார்வதி. வயிற்றுக் கோளாறுகளுக்கு நல்ல தீர்வு. இதோடு கண்டந்திப்பிலியும் வறுத்துச் சேர்க்கலாம். :)))) (பூண்டு சேர்க்காமல்)geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-15294948927539243412014-01-23T00:24:48.516-08:002014-01-23T00:24:48.516-08:00வாங்க டிடி, அந்தப் புளிஜலம் கொதிக்கிறச்சே நாலைந்து...வாங்க டிடி, அந்தப் புளிஜலம் கொதிக்கிறச்சே நாலைந்து பூண்டுப்பல்ல்லை நெய்யில் வதக்கிச் சேர்க்கச் சொல்லுங்க. அப்புறமா அரைச்சதை விளாவிக் கொண்டு கொதி வந்ததும் இறக்கிப் பூண்டையும் சேர்த்துக் கடிச்சுச் சாப்பிட்டால், நல்லாவே இருக்கும். இப்போல்லாம் பூண்டு ஒத்துக்கறதே இல்லை. சாப்பிட்டால் நெஞ்செரிச்சல் வருது. :))) இந்த ரசம் வைச்சால் கட்டாயம் பூண்டு போடுனு என் மாமனார் சொல்வார். பூண்டை நிறுத்தியே பல வருடங்கள் ஆகின்றன. geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-40438156907332574032014-01-22T23:45:34.535-08:002014-01-22T23:45:34.535-08:00இப்படி தனியாக வறுத்து அரைத்து இதுவரை செய்ததில்லை எ...இப்படி தனியாக வறுத்து அரைத்து இதுவரை செய்ததில்லை என்பதால் நாளை மறுநாள் இப்படிச் செய்து பார்த்து விடுவோம்! இதுவரை ஏற்கெனவே அரைத்து ரெடியாக வைத்திருக்கும் பொடியைத் தூவித்தான் செய்வோம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-1896464943927578862014-01-22T22:04:22.805-08:002014-01-22T22:04:22.805-08:00இங்கத்திய க்ளைமேட்டுக்கு ஜலதோஷம்.. வயிறும் சரியில...இங்கத்திய க்ளைமேட்டுக்கு ஜலதோஷம்.. வயிறும் சரியில்ல.. சொல்லி வச்ச மாதிரி வருது பதிவு!!.. ரொம்ப ரொம்ப நன்றிம்மா..பார்வதி இராமச்சந்திரன்.https://www.blogger.com/profile/14332077883794084811noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-46783978791558730022014-01-22T20:17:03.180-08:002014-01-22T20:17:03.180-08:00எழுதியதே தேவாமிர்தமா இருக்கு...!
குடிக்கும் ரசத்த...எழுதியதே தேவாமிர்தமா இருக்கு...!<br /><br />குடிக்கும் ரசத்தை செய்து விடுகிறோம் இன்றே...! நன்றி அம்மா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com