tag:blogger.com,1999:blog-5212093255206216188.post3569515875916182814..comments2024-03-01T22:54:17.273-08:00Comments on சாப்பிடலாம் வாங்க: தேனான குழல்!geethasmbsvm6http://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-5212093255206216188.post-73042509541712320972012-11-13T01:17:02.104-08:002012-11-13T01:17:02.104-08:00மொத்தமாக மாவைப் பிசைந்தால் நேரம் ஆக, ஆகத் தேன்குழல...மொத்தமாக மாவைப் பிசைந்தால் நேரம் ஆக, ஆகத் தேன்குழல் நிறமும் ருசியும் மாற ஆரம்பிக்கும்.geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-85801095482020280752012-11-13T01:16:32.512-08:002012-11-13T01:16:32.512-08:00வாங்க ஸ்ரீராம், ரொம்பவே சாஃப்டாக இருந்தாலும் தேன் ...வாங்க ஸ்ரீராம், ரொம்பவே சாஃப்டாக இருந்தாலும் தேன் குழல் நன்றாயிருக்காதே! :))) கரகரப்பு இருக்கணும். முக்கியமா வெண்ணெய் போட்டால் வெண்ணெய் கலக்கப் போகும் மாவு முழுவதிலும் சீராகக் கலக்கும் வரை கைகளால் கலந்து கொண்டிருக்க வேண்டும். மாவின் நைசாக இருந்த மிருதுத் தன்மை மாறிக் கைக்குக் கரகரப்புத் தெரியும். அப்போது நீர் விட்டுப் பிசைந்தால் சரியாக வரும். geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-15537767236492204982012-11-12T06:58:38.009-08:002012-11-12T06:58:38.009-08:00தேன் குழல் செய்தாச்சு. இரண்டாவது முறையில் தான் நாங...தேன் குழல் செய்தாச்சு. இரண்டாவது முறையில் தான் நாங்கள் செய்தோம். நினைக்குமளவு சாஃப்ட் கிடைக்கவில்லை இந்த தரம். உடனே நீரை விட்டுப் பிசையக் கூடாது என்பதுவும், கொஞ்சம் கொஞ்சமாக அவ்வப்போது கலந்து கொள்ளவேண்டும் என்பதுவும் டிப்ஸ்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com