tag:blogger.com,1999:blog-5212093255206216188.post3333439436001123522..comments2024-03-01T22:54:17.273-08:00Comments on சாப்பிடலாம் வாங்க: தீபாவளி பக்ஷணங்கள், லாடு வகைகள்!geethasmbsvm6http://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-5212093255206216188.post-85955397479987808172013-10-31T19:30:15.456-07:002013-10-31T19:30:15.456-07:00அதுவும் செய்வோம். இதுவும் செய்வோம். இது இன்னும் ...அதுவும் செய்வோம். இதுவும் செய்வோம். இது இன்னும் கொஞ்சம் ருசி, கடலைப்பருப்பு சேர்ப்பதால். :)))geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-10400218069759419742013-10-31T19:29:48.174-07:002013-10-31T19:29:48.174-07:00நெய்யைப் பொங்கப் பொங்கக் காய்ச்சிப் புகை வந்தவுடன்...நெய்யைப் பொங்கப் பொங்கக் காய்ச்சிப் புகை வந்தவுடன் உடனேயே கலவையில் ஊற்றி நன்கு கிளறிவிட்டு மாவு முழுதும் கலக்குமாறு கிளறியதும் தனியே வைத்துவிட்டுப் பின்னர் நிதானமாகப் பிடிக்கலாம். ஒண்ணும் ஆகாது. தைரியமா ஒரு கப் மாவில் முதலில் செய்து பாருங்கள். புரியும். :))))geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-19272259557103643612013-10-31T19:11:05.832-07:002013-10-31T19:11:05.832-07:00வெறும் கோதுமை மாவை வறுத்து லாடு செய்வார்களே வட இந்...வெறும் கோதுமை மாவை வறுத்து லாடு செய்வார்களே வட இந்தியாவில்... அது செய்திருக்கிறேன்.<br /><br />இது கடலைப்பருப்புடன் புதுசு.....ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-6594555385567871072013-10-31T19:09:43.002-07:002013-10-31T19:09:43.002-07:00கோதுமை லாடு இப்போ தான் கேள்விப்படறேன் மாமி...மாலாட...கோதுமை லாடு இப்போ தான் கேள்விப்படறேன் மாமி...மாலாடு செய்வது தான். ரவா உருண்டை சென்ற வருடம் செய்தேன். ஆனால் சுடச்சுட நெய் விட்டு பிடித்தேன். ஆறினாலும் பிடிக்க வருமா? தெரியாமல் போய் விட்டது.....:))<br />ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-45327736310813303142013-10-29T05:25:26.017-07:002013-10-29T05:25:26.017-07:00நன்றி டிடி. இனிப்பு வகைகளிலேயே லாடு செய்வது தான் ச...நன்றி டிடி. இனிப்பு வகைகளிலேயே லாடு செய்வது தான் சுலபம். என்றாலும் முடிஞ்சப்போ செய்யச் சொல்லுங்க. :))))geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-86442932140967486472013-10-29T04:36:50.876-07:002013-10-29T04:36:50.876-07:00கோதுமை+கடலைப்பருப்பு புதியது அம்மா... இந்த முறை அவ...கோதுமை+கடலைப்பருப்பு புதியது அம்மா... இந்த முறை அவர்களால் செய்ய முடியுமா தெரியவில்லை... இருந்தாலும் இணைப்பை bookmark செய்து கொண்டாயிற்று..a நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-65086072557627463132013-10-29T04:04:04.876-07:002013-10-29T04:04:04.876-07:00பொதுவாப் போட்டின்னா விலகிடுவேன். என்றாலும் வந்து ...பொதுவாப் போட்டின்னா விலகிடுவேன். என்றாலும் வந்து பார்க்கிறேன். நான் கேட்டதுக்கு பதிலே சொல்லலை நீங்க! :)))))geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-89924648977000814782013-10-29T04:03:35.783-07:002013-10-29T04:03:35.783-07:00ஆமாம், ஶ்ரீராம், லாடு செய்முறை எல்லாமே ஒரே மாதிரி ...ஆமாம், ஶ்ரீராம், லாடு செய்முறை எல்லாமே ஒரே மாதிரி என்பதால் தான் லாடு வகைகள் என்றே தலைப்புக் கொடுத்தேன். :))) இதிலேயே தனிக் கடலைமாவு லாடு, பயத்தம் லாடு ,ஜவ்வரிசி லாடு என்றெல்லாம் செய்யலாம். :))))geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-81305068988675308332013-10-29T04:02:37.938-07:002013-10-29T04:02:37.938-07:00கோதுமை லாடு நான் சின்னப்போவா இருந்தப்போவே சாப்பிட்...கோதுமை லாடு நான் சின்னப்போவா இருந்தப்போவே சாப்பிட்டிருக்கேன். இன்னொண்ணும் உண்டு மோகன் லாடுனு. அது பத்தி நாளைக்குள் எழுதறேன். :)))) geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-86323471317439478632013-10-29T03:20:32.467-07:002013-10-29T03:20:32.467-07:00என் வலைப்பக்கத்தில் சமையல் போட்டி கலந்து கொள்ளவும்...என் வலைப்பக்கத்தில் சமையல் போட்டி கலந்து கொள்ளவும்....உஷா அன்பரசுhttps://www.blogger.com/profile/10690186797882425235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-29146104070583297802013-10-29T03:18:00.899-07:002013-10-29T03:18:00.899-07:00கோதுமை லாடு பற்றி நானும் இப்போதுதான் அறிகிறேன். கி...கோதுமை லாடு பற்றி நானும் இப்போதுதான் அறிகிறேன். கிட்டத்தட்ட எல்லாம் ஒரே செய்முறைதான் இல்லை?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-74186083285321594182013-10-29T02:35:21.008-07:002013-10-29T02:35:21.008-07:00ரொம்ப நன்றி அம்மா!!. கோதுமை லாடு இப்போ தான் தெரியு...ரொம்ப நன்றி அம்மா!!. கோதுமை லாடு இப்போ தான் தெரியும்.. இது மாதிரியே கார வகை பக்ஷணங்களும் ஒண்ணு ரெண்டு சொல்லிக் கொடுங்க ப்ளீஸ்..பார்வதி இராமச்சந்திரன்.https://www.blogger.com/profile/14332077883794084811noreply@blogger.com