tag:blogger.com,1999:blog-5212093255206216188.post2951009781971312439..comments2024-03-01T22:54:17.273-08:00Comments on சாப்பிடலாம் வாங்க: கொழுக்கட்டை வேணுமோ, கொழுக்கட்டை?geethasmbsvm6http://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-5212093255206216188.post-10291013792903801442019-08-12T05:28:19.900-07:002019-08-12T05:28:19.900-07:00இது எழுதின வருஷம் நீங்க அதிகமா என்னோட வலைப்பக்கம் ...இது எழுதின வருஷம் நீங்க அதிகமா என்னோட வலைப்பக்கம் "எண்ணங்கள்" க்கே வந்ததில்லை. இங்கே எப்படி? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அதெல்லாம் டெலீட் செய்யலை! :)))) இவங்க எல்லாம் அப்போ அடிக்கடி வரவங்க. இப்போ என்ன ஆச்சுன்னே தெரியாது. ஏடிஎம் மட்டும் அவ்வப்போது தொடர்பில்.geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-80733948956738038642019-08-12T05:26:47.479-07:002019-08-12T05:26:47.479-07:00அட? நீங்க எப்போ வந்தீங்க?அட? நீங்க எப்போ வந்தீங்க?geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-19370384410690120292019-08-12T03:23:22.071-07:002019-08-12T03:23:22.071-07:00என் கமெண்ட் காணோம்! அதை மட்டும் டெலிட் செய்து விட...என் கமெண்ட் காணோம்! அதை மட்டும் டெலிட் செய்து விட்டீர்கள்!!!!!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-55077022210340898042016-08-30T23:29:44.532-07:002016-08-30T23:29:44.532-07:00இதுதான் ரெசிப்பி எழுதுவதில் உள்ள சௌகரியம். அடுத்த ...இதுதான் ரெசிப்பி எழுதுவதில் உள்ள சௌகரியம். அடுத்த வாரத்தில் பிள்ளையார் குழக்கட்டை செய்யப்போகிறேன். அதுவும் உப்புக் குழக்கட்டையும் (உளுந்து பூரணம் வைத்து) செய்வேன். உங்கள் செய்முறையை ஒருதரம் படித்துக்கொண்டேன். எள் குழக்கட்டை கேள்விப்பட்டதில்லை. இரண்டும் செய்துவிட்டு எப்படி இருந்தது என்று சொல்கிறேன். நன்றி ரெசிப்பிக்கு.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-79215047240997934352010-11-05T06:41:28.969-07:002010-11-05T06:41:28.969-07:00varen, varen.varen, varen.geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-55891545815381795532010-11-03T04:46:47.740-07:002010-11-03T04:46:47.740-07:00ஸ்வீட் அப்படின்னவுடனே நியாபகம் வருது
ஏதோ தீபாவளி...ஸ்வீட் அப்படின்னவுடனே நியாபகம் வருது

ஏதோ தீபாவளி மருந்தாமே ;ஸ்வீட்ஸ் சாப்பிடுட்டு அதை சாப்பிட்டா

அஜீர்ணம் உட்பட எந்த பிரச்னையும் வராதாமே

எப்படி செய்யறதுன்னு கொஞ்சம் சொல்றீங்களா மேடம்priya.rhttps://www.blogger.com/profile/02070547899934182996noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-27986294427768342142010-10-20T07:37:25.938-07:002010-10-20T07:37:25.938-07:00ஹி ஹீ உப்பு சீடைக்கு பதில் தட்டு வடைன்னு எழுதிட்டே...ஹி ஹீ உப்பு சீடைக்கு பதில் தட்டு வடைன்னு எழுதிட்டேன்
எப்படியோ நீங்க அந்த பதிவுக்கு பதில் இந்த பதிவில் போட்டதை கண்டு பிடித்து விட்டேன் இல்லையா
பாதி மார்க்காவது தாங்க டீச்சர் !priya.rhttps://www.blogger.com/profile/02070547899934182996noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-43755285004846173732010-10-18T02:52:37.298-07:002010-10-18T02:52:37.298-07:00ஹிஹி, ப்ரியா, நீங்க போட்ட கமெண்ட் உப்புச் சீடையிலே...ஹிஹி, ப்ரியா, நீங்க போட்ட கமெண்ட் உப்புச் சீடையிலே, அதுக்குத் தான் இங்கே பதில் சொன்னேன். அதுக்கு அப்புறமா இந்தப் பக்கத்தை full page option le மாத்தினேன். அதான் கண்டு பிடிச்சிருக்கீங்களானு பார்க்கக் கிண்டல் செய்தேன். ஹிஹிஹி, கண்டு பிடிக்கலையே, ஜாலி!geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-56307477129316618142010-10-18T01:26:46.168-07:002010-10-18T01:26:46.168-07:00மிஸ்! தெரியாம கொழுக்கட்டைக்கு பதிலா கொலு கட்டைன்ன...மிஸ்! தெரியாம கொழுக்கட்டைக்கு பதிலா கொலு கட்டைன்னு எழுதிட்டேன் .
நீங்க தான் பெரிய மனசு பண்ணி மன்னிக்கனும் !priya.rhttps://www.blogger.com/profile/02070547899934182996noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-61654355463361659832010-10-18T01:20:52.570-07:002010-10-18T01:20:52.570-07:00ஆமாம் மிஸ் ! தட்டு வடையில போட்ட கமெண்ட்ஸ் க்கு
கொ...ஆமாம் மிஸ் ! தட்டு வடையில போட்ட கமெண்ட்ஸ் க்கு
கொலுகட்டையில பதில் சொல்லற நீங்களும் சமத்து தான் !priya.rhttps://www.blogger.com/profile/02070547899934182996noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-21788861851220196332010-10-16T06:17:06.560-07:002010-10-16T06:17:06.560-07:00இதுவும் நீங்க கமெண்டினதும் உடனே பப்ளிஷ் பண்ணுமே, ச...இதுவும் நீங்க கமெண்டினதும் உடனே பப்ளிஷ் பண்ணுமே, சமத்து ப்ளாகாக்கும்!geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-77532732846481965882010-10-01T07:24:08.561-07:002010-10-01T07:24:08.561-07:00OK Geetha madam;Jayashree madam has a lot of humou...OK Geetha madam;Jayashree madam has a lot of humour sense .Comparing with others comments her comments is something
diff and also nice.That's why i was
asked to she her blog.,
அவங்க கமெண்ட்ஸ் இவ்வளோ நல்லா இருந்தா பதிவு எவ்வளோ நல்லா
இருக்கும் ! உங்க பதிவுக்கு நான் ரசிகையான மாதிரி
அவங்க கம்மேன்ட்சுக்கு நான் ரசிகையாகிட்டு வரேன் !
வாழ்த்த வயதில்லை ;ஆகவே உங்கள் இருவரையும் வணங்குகிறேன்!!priya.rhttps://www.blogger.com/profile/02070547899934182996noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-75876749366788777382010-09-30T08:40:49.465-07:002010-09-30T08:40:49.465-07:00@priya,
Jeyasri is not writing blogs. she is just...@priya,
Jeyasri is not writing blogs. she is just posting her comments through her google account.geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-63098707423319179632010-09-28T04:53:19.239-07:002010-09-28T04:53:19.239-07:00கீதாம்மா ! ஜெயஸ்ரீ மேடம் கமெண்ட்ஸ் படித்தவுடன்
அவ...கீதாம்மா ! ஜெயஸ்ரீ மேடம் கமெண்ட்ஸ் படித்தவுடன்
அவங்க ப்ளாக் சென்று படிக்க ஆவலா இருக்கு
சிபாரிசு செய்வீர்களாpriya.rhttps://www.blogger.com/profile/02070547899934182996noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-57427412161838188222010-09-28T01:30:13.814-07:002010-09-28T01:30:13.814-07:00வாங்க ஜெயஸ்ரீ, இந்த ஒரு பின்னூட்டம் தான் வந்திருக்...வாங்க ஜெயஸ்ரீ, இந்த ஒரு பின்னூட்டம் தான் வந்திருக்கு. பொட்டியைத் திறந்து நல்லா குலுக்கிப் பார்த்துட்டேன், வேறே எதுவும் கிடைக்கலை! :(geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-5017078608986333482010-09-28T01:29:41.198-07:002010-09-28T01:29:41.198-07:00நன்றி ஏடிஎம்.நன்றி ஏடிஎம்.geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-49719412683161130542010-09-28T01:29:31.231-07:002010-09-28T01:29:31.231-07:00வாங்க ப்ரியா, ரொம்ப நன்றிவாங்க ப்ரியா, ரொம்ப நன்றிgeethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-8780863582255846822010-09-23T22:07:39.465-07:002010-09-23T22:07:39.465-07:00உங்க ப்லொக் கொழக்கட்ட மாதிரி நினைச்சு என் காமென்ட...உங்க ப்லொக் கொழக்கட்ட மாதிரி நினைச்சு என் காமென்ட் எல்லத்தையும் முழுங்கிடறது ஏனோ?Jayashreehttps://www.blogger.com/profile/00235831606059901751noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-778807653353577672010-09-23T07:09:01.227-07:002010-09-23T07:09:01.227-07:00வாவ்... சூப்பர் ரெசிபி... அதுவும் வகை வகையா இனிப்ப...வாவ்... சூப்பர் ரெசிபி... அதுவும் வகை வகையா இனிப்பு கொழுக்கட்டை... தேங்க்ஸ் மாமி...அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-46367364871756332072010-09-22T00:23:35.479-07:002010-09-22T00:23:35.479-07:00ரொம்ப நல்லா எழுதி இருக்கறிங்க கீதாம்மா ;
கொழுகட்...ரொம்ப நல்லா எழுதி இருக்கறிங்க கீதாம்மா ;
கொழுகட்டையில் இவ்வளோ வகைகளா! .
செய்முறை குறிப்புகளை குறித்து வைத்து கொண்டேன்.
வழக்கம் போல நல்ல பகிர்வுpriya.rhttps://www.blogger.com/profile/02070547899934182996noreply@blogger.com