tag:blogger.com,1999:blog-5212093255206216188.post249184032580212821..comments2024-03-01T22:54:17.273-08:00Comments on சாப்பிடலாம் வாங்க: உணவே மருந்து! வல்லாரை!geethasmbsvm6http://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-5212093255206216188.post-1545214746535436152018-06-18T06:06:16.025-07:002018-06-18T06:06:16.025-07:00எப்போ கிடைச்சாலும் வாங்கி அந்த தண்டுகளை தொட்டியில...எப்போ கிடைச்சாலும் வாங்கி அந்த தண்டுகளை தொட்டியில் நட்டா வளரும் .ட்ரை பண்ணிப்பாருங்கக்கா .நான் தண்டு /முளை /கொங்க்ரா எல்லாம் அப்படி வளர்த்திருக்கேன் . Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-70203666596374572192018-06-17T08:16:09.099-07:002018-06-17T08:16:09.099-07:00வல்லாரை என்றதும் எனக்கும் அதே நினைவுதான் வந்தது நெ...வல்லாரை என்றதும் எனக்கும் அதே நினைவுதான் வந்தது நெல்லை! நிறைய கீரைகளை நான் சாப்பிடுவதில்லை, சாப்பிடுவதில்லை என்று சொல்ல கூச்சமாக இருந்தாலும் அதுதான் உண்மை.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-61735444250505681772018-06-16T00:31:46.426-07:002018-06-16T00:31:46.426-07:00முதல் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி முனைவர் ஐயா!...முதல் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி முனைவர் ஐயா!geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-12422699887774016222018-06-16T00:31:07.608-07:002018-06-16T00:31:07.608-07:00வாங்க நெ.த. ஆராய்ச்சி எல்லாம் இல்லை. எப்போவுமே கீர...வாங்க நெ.த. ஆராய்ச்சி எல்லாம் இல்லை. எப்போவுமே கீரைகள் சாப்பிடுவோம். அதுவும் அம்பத்தூரில் இருக்கும்போது முள்ளங்கிக் கீரையைக் கூட விட்டதில்லை. இப்போத் தான் கொஞ்சமாச் சாப்பிட வேண்டி இருக்கு! :))))) geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-60960068828243430752018-06-16T00:29:22.964-07:002018-06-16T00:29:22.964-07:00துவையல் சாப்பிட்டிருக்கேன். பொரிச்ச குழம்பு மாதிரி...துவையல் சாப்பிட்டிருக்கேன். பொரிச்ச குழம்பு மாதிரி செய்து சாப்பிட்டோம். பச்சையாச் சாப்பிடலை. geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-3643450167463335832018-06-16T00:28:43.509-07:002018-06-16T00:28:43.509-07:00எனக்கும் பிடிக்கும் ஏஞ்சல், ஆனால் இங்கே ஶ்ரீரங்கத்...எனக்கும் பிடிக்கும் ஏஞ்சல், ஆனால் இங்கே ஶ்ரீரங்கத்தில் கிடைக்கலை!geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-43041958837189070132018-06-15T19:23:24.652-07:002018-06-15T19:23:24.652-07:00பயனுள்ள, பயன்படுத்திக்கொள்ளவேண்டிய உத்தி. பகிர்வுக...பயனுள்ள, பயன்படுத்திக்கொள்ளவேண்டிய உத்தி. பகிர்வுக்கு நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-77494430757383525062018-06-15T07:35:02.862-07:002018-06-15T07:35:02.862-07:00வல்லாரை என்று சொன்ன உடனே எனக்கு தேம்ஸ்தான் ஞாபகம் ...வல்லாரை என்று சொன்ன உடனே எனக்கு தேம்ஸ்தான் ஞாபகம் வந்தது. அவங்கதான் 'வல்லாரை யூஸ்/ஊஸ்' என்று சொல்லிக்கிட்டே இருப்பார்.<br /><br />இந்தக் கீரையும் நான் சாப்பிட்டதில்லை. கீரைல பெரிய ஆராய்ச்சி பண்றீங்க போலிருக்கு. நேற்று பழமுதிர்ச்சோலை வாசல்ல ஏகப்பட்ட கீரைகளைப் பார்த்தேன். என்ன என்ன வெரைட்டி என்று கேட்கணும்னு நினைத்தேன்... மறந்துட்டேன்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-79771074325482259542018-06-15T05:53:54.916-07:002018-06-15T05:53:54.916-07:00இங்கே பிரபல ஆங்கில நேச்சுரல் மெடிசின்ஸ் கடையில் go...இங்கே பிரபல ஆங்கில நேச்சுரல் மெடிசின்ஸ் கடையில் gotu kola என்றது காப்ஸ்யூலாக்கி விக்கிறாங்க .நம்மூரில் எவ்ளோ தாராளமா கிடைக்கும் .<br />நன் சாம்பார் செஞ்சேன் துவையல் செஞ்சேன் ஆனா எனக்கு பச்சையா அரைச்சு குடிச்சாதான் பிடிக்குது Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-21530100077821549362018-06-15T05:49:47.447-07:002018-06-15T05:49:47.447-07:00அஆவ் !!! எனக்கு ரொம்ப பிடிக்குமே ஸ்மூத்தி வல்லாரைய...அஆவ் !!! எனக்கு ரொம்ப பிடிக்குமே ஸ்மூத்தி வல்லாரையை அரைச்சு குடிப்பேன் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.com