tag:blogger.com,1999:blog-5212093255206216188.post1811259042675684923..comments2024-03-01T22:54:17.273-08:00Comments on சாப்பிடலாம் வாங்க: உணவே மருந்து! 1 முருங்கை!geethasmbsvm6http://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-5212093255206216188.post-40367820106230689962015-11-30T01:51:52.761-08:002015-11-30T01:51:52.761-08:00வாங்க டிடி, தொடரத்தான் ஆசை! பார்க்கலாம்! :)வாங்க டிடி, தொடரத்தான் ஆசை! பார்க்கலாம்! :)geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-30866297669301505822015-11-30T01:50:22.338-08:002015-11-30T01:50:22.338-08:00ஹிஹிஹி, உங்க பாஸ் நீங்க சொல்லிக் கேட்க மாட்டாங்களா...ஹிஹிஹி, உங்க பாஸ் நீங்க சொல்லிக் கேட்க மாட்டாங்களா? என்ன? மறுபடியும் சொல்லிப் பாருங்க! :)geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-22406482131641192332015-11-30T01:49:50.887-08:002015-11-30T01:49:50.887-08:00வாங்க வெங்கட், முருங்கைக்காயின் வாசனை தில்லியிலிரு...வாங்க வெங்கட், முருங்கைக்காயின் வாசனை தில்லியிலிருந்து இழுத்து வந்திருக்கு போல! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-27256917721201532182015-11-29T19:05:40.020-08:002015-11-29T19:05:40.020-08:00பயன் தரும் தகவல்கள் அம்மா... நன்றி...
இங்கும் தொட...பயன் தரும் தகவல்கள் அம்மா... நன்றி...

இங்கும் தொடரவும்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-30982478434201783742015-11-29T06:38:49.074-08:002015-11-29T06:38:49.074-08:00முருங்கை இல்லை, பூ, பிடிச்ச ஐட்டம்! நமக்குப் பிடி...முருங்கை இல்லை, பூ, பிடிச்ச ஐட்டம்! நமக்குப் பிடிச்சது வீட்டில் அதிகமாகச் செய்ய மாட்டார்கள்! அது நான் வாங்கி வந்திருக்கும் வரம்!

முருங்கைப்பூ போட்டுப் பொரியல் செய்து சாப்பிட ஆசை. அவ்வளவு பூ கிடைப்பதில்லை.

இரண்டு நாட்களுக்கு முன் தான் உங்களின் இந்த தளம் நீண்ட நாட்களாகக் கிடப்பில் இருக்கிறதே என்று நினைத்தேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-23459094768261948832015-11-29T04:55:27.968-08:002015-11-29T04:55:27.968-08:00நீண்ட இடைவெளிக்குப் பிறகு சாப்பாட்டுக் கடை இங்கே த...நீண்ட இடைவெளிக்குப் பிறகு சாப்பாட்டுக் கடை இங்கே திறந்திருக்கிறது.... நல்ல விஷயம். தொடரட்டும்.

முருங்கையின் பல பயன்கள் - பிரமிக்க வைக்கிறது. நெய்வேலியில் இருந்தவரை நிறையவே சாப்பிட்டிருக்கிறேன். வீட்டிலேயே மரம் இருந்தது. தில்லி வந்த பிறகு ரொம்பவும் குறைவு! மார்க்கெட் போகும்போது வாங்க வேண்டும்!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com