tag:blogger.com,1999:blog-5212093255206216188.post1678009527599845582..comments2024-03-01T22:54:17.273-08:00Comments on சாப்பிடலாம் வாங்க: லாடு வகைகள், தொடர்ச்சி!geethasmbsvm6http://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-5212093255206216188.post-70353910839831737872013-10-31T19:32:29.801-07:002013-10-31T19:32:29.801-07:00மெதுவாச் செய்து பாருங்க, இந்த மோகன்லாடு செய்முறையி...மெதுவாச் செய்து பாருங்க, இந்த மோகன்லாடு செய்முறையிலேயே (கிட்டத்தட்ட) சூர்மா லாடும் செய்யலாம். அது பத்திப் பின்னர் எழுதறேன். எல்லாம் வட இந்தியாவில் சாப்பிட்ட ஸ்வீட் வகைகளில் தெரிஞ்சு வைத்துக் கொண்டது தான். என்ன தான் இங்கே ஸ்வீட் எல்லாம் செய்தாலும் இதிலே ராஜஸ்தானையும், குஜராத்தையும் அடிச்சுக்க முடியாது. :))))geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-87283675568153974482013-10-31T19:31:16.588-07:002013-10-31T19:31:16.588-07:00நீங்க வேறே ஶ்ரீராம், எங்க வீட்டில் பக்ஷணத் தொழிற்ச...நீங்க வேறே ஶ்ரீராம், எங்க வீட்டில் பக்ஷணத் தொழிற்சாலை வைச்சிருந்தப்போ லாடு வகைகளே குறைந்தது இரண்டு இருக்கும். :)))) geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-86006687708541731352013-10-31T19:30:39.000-07:002013-10-31T19:30:39.000-07:00நன்றி பார்வதி.நன்றி பார்வதி.geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-83223158857588776652013-10-31T19:13:53.075-07:002013-10-31T19:13:53.075-07:00மோகன் லாடு, உளுத்தம்பருப்பில் லாடு என அனைத்தும் அர...மோகன் லாடு, உளுத்தம்பருப்பில் லாடு என அனைத்தும் அருமை...<br /><br />இந்த முறை பட்சண வேலை முடிந்தாயிற்று. அப்புறம் ஒருநாள் செய்து பார்க்க வேண்டும்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-5922402336707146832013-10-30T00:17:13.815-07:002013-10-30T00:17:13.815-07:00குறித்துக் கொண்டேன். ஒருமுறைக்கு ஏதாவது ஒன்றுதான் ...குறித்துக் கொண்டேன். ஒருமுறைக்கு ஏதாவது ஒன்றுதான் செய்ய முடியும்! ;)ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-50402243963719194362013-10-29T16:13:58.173-07:002013-10-29T16:13:58.173-07:00நன்றி அம்மா!!!.. குறிச்சு வைச்சிட்டேன்!!...நன்றி அம்மா!!!.. குறிச்சு வைச்சிட்டேன்!!...பார்வதி இராமச்சந்திரன்.https://www.blogger.com/profile/14332077883794084811noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-19108949462838440582013-10-29T05:25:51.042-07:002013-10-29T05:25:51.042-07:00நிதானமாச் செய்து பார்க்கச் சொல்லுங்க. நிதானமாச் செய்து பார்க்கச் சொல்லுங்க. geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-3154205662427025492013-10-29T05:20:42.395-07:002013-10-29T05:20:42.395-07:00இதையும் குறித்துக் கொண்டாயிற்று... நன்றி...இதையும் குறித்துக் கொண்டாயிற்று... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com